பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரு கறுப்புச் சாந்துவே பொட்டு வச்சுக்கரு ? அது பாஷனே இல்லே...'

"ஆமாண்டி லீலா !' என்று குழந்தை கள் இரைந்து கூச்சலிட்டார்கள்.

இந்தச் சத்தம் உஷாவின் காதுகளைத் துளைத்தெடுத்தது. என்னதான்் குழந் தைகளென்ருலும் கும்மாளம் அதிகமாக இருக்கவே உஷா கோபத்துடன் படி களில் ஏறிஞள். பாதிப் படிகளைக் கடந் ததும் மாடிக்கூடத்து ஜன்னல் வழி யாகக் கைப்பிடிச் சுவர் மேல் சாய்ந்த வாறு உள்ளே எட்டிப் பார்த்தாள்.

உண்மையிலேயே அங்கு நடப்பது கல் யானம்தான்். மாக்கோலமும், மாவி தோரணமும் யார் போட்டுக் கொடுத்தார்கள் இவ்வளவு அழகாக ?

லேத்

வேலைக்காரியை லில் துளைத்து எடுத் திருப்பாள்.

கல்யாணப் பிள்ளை ராஜா தலையில் தொப்பி அணிந்து 'சூட்" போட்டுக் கொண்டிருக் முன். - அவனுக்குத் தலை முடி கூடச்சேற்று சம்பட்டை நிறம் தான்். இருந்தாலும் அவன் நறுக்கு மீசையும். கறுக்காக வெட்டியிருந்த

கிராப்புத் தலையும் ஆளேக் கிறங்கத்தான்் வைத்து விடும். மீனுவைப் பார்த்ததும் உஷாவுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவனே புதுப் பாவாடையும், தலையில் சுட்டியுமாக மணப்பெண்ணுக மாறி ஆiருதிதாள்.

அவள் பெண் ஜீ.ஜிகான் என்ன அழகு, என்ன அழகு சிங்கப்பூர் நைலான் பாவாடையும், பொன் தாவணியும், கத்தும், மாட்டலும் ஜிலு ஜி லு அட்டி கையும்-அசல் கல்யாணப் பெண்தான்். குழந்தைகள் சளசள வென்று பேசிக் கொண்டே அலுவல்களில் முனைந்திருந் கார்கள். உஷா சுவரின் மேல் சாய்ந்த வாது பேச்சைக் கேட்டு முறுவலித்தாள். பிள்ளை வீட்டு சம்பந்தி உயர்வு' என் பது குழந்தைகளின் உள்ளத்துக்குக் கூட ஒன்ருகப் புரிந்திருந்தது. அதுதான்ே உண்மையுங் கூட ?

உஷாவின் கல்யாணத்தின் போது அவள் ஓரகத்தி பங்கஜம் படுத்தி வைத்த பாடு கொஞ்சமல்ல. ஒவ்வொரு விஷ யத்திலும் குற்றம் அகப்படுமா என்று துருவித் துருவித் தேடியலேந்தாள். ஆனுல் அவள் மனம் கோளுமைல் உஷா வின் பெற்ருேர்கள் கண்ணியமாக நடத்து கொண்டார்கள்.

கல்யாணத்தன்று மாலை வரவேற்பின் போது உஷா கொஞ்சம் நவநாகரிகத்

தோற்றத்துடன் காணப்பட்டதும் எள் ளாகப் பொரிந்தாள் பங்கஜம்.

இதென்ன புடவை லட்சனமாக பட்டுப் புடவை உடுத்தாமல் ... இந்தப் புடவை ... ' என்று அவள் சம்பந்தி யிடம் கேட்பதைக் கவனித்த அவள் கணவன் ரகுநாதன் இடையில் புகுந்து பேச்சை மாற்றி அவளை வேறு துக்கு அழைத்துப் போய் விட்டான்.

L - த்

உஷாவின் வீட்டில் எல்லோரும் பங்க ஜத்தைப் பார்த்து நடுங்கினர்.

அடியே உஷா ! நீ எப்படித்தான்் இந்த மனுவியிட்ம் சமாளிக்கப் போகி ருயோ ?' என்று உஷாவின் தாய் கூறு வதைக் கேட்டு அவள் தந்தை கூறினர் :

எல்லாம் சரிப்பட்டுவிடும். பெண் கைப் பிறந்தவள் ஒரே குடும்பத்துடன் இணைந்து இருந்துவிட முடியாதே!

றந்த குடும்பத்தை விட்டு வேறு குடும் பத்துடன் சென்று வாழ ஆரம்பித்த வுடன் எப்படி வேண்டுமானலும் கன்னே மாற்றிக் கொண்டு விடுவாள். நீ வந்த புதிதில் எப்படி இருந்தாய்? இப்பொழுது உன் பிறந்த வீட்டின் பழக்க வழக்கங் களே உனக்கு மறந்து போயிருக்கும்...'

உஷா கணவன் வீட்டுக்கு வந்ததும் லீலா தளர் நடை பயின்றவாறு வந்து "தித்தி என்று அவள் கால்களேக் கட் டிக் கொண்டாள். மீனு இப்பொழுது பங்கஜத்தைப் பெம்மா' என்று அழைப் பதுபோல லோ தித்தி' என்றுதான்் அழைத்தாள்.

குறு குறு வென்று மமுலே மிமுற்றும் குழந்தையை யார்தான்் ரும்பமாட்

டார்கள் : சதா வெடுவெடுப்புடன் இருந்த பங்கஜத்தைவிட லீலா உரைாவின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தாள். பிறகு எ ல் லாமே சித்தியிடம்தான்் நட்ைபெற்றன. குளிப்பது, சாப்பிடு வது. விளையாடுவது கூடத்தான்்.

இப்படி யொரு கருத்து வேற்றுமை நிலவக் காரணமாக இருப்பதற்கு உஷா. வின் கணவன் ரங்களுதனின் பதவி ஏற்றமும் துனே செய்தது. H ரகுநாதன் மாதம் இருநூறு ருபாய் சம்பாதிக்கும் குமாஸ்தாவாக இருப்ப தும், ரங்களுதன் மட்டும் ஐந்நூறுக்கு மேல் வாங்கும் பெரிய அதிகாரியாக இருப்பதும் பங்கஜத்தின் மனத்தை வெகுவாக உறுத்தியது.

ரங்கனுக்குப் பணம் என்றால் தண்ணிர் பட்டபர்டுதான்். நினைத்ததை வாங்கி வருவான். லீலாவுக்கு ஒரு நாள் விளை யாட்டு மோட்டார். ஒரு நாள்

Հ:3