பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிTர்த்திகை மாதம். சாரல் காற்

றும், கொசுத் துாறலுமாக இருந்தது. வாடைக் காற்று "ஊ" என்று பலமாக விகவே வாசல் கதவைச் சாத்தித் தrளிட வெளியே போனேன். இருட் டிலே முக்காடு இட்ட ஒர் உருவம் கத வின் அருகில் நின்றிருந்தது. எனக்கு அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட் டியது.

ஸரோஜா ராமமூர்த்தி

அன்று என் கணவர் காரியாலயத்தி லிருந்து இரவு எட்டு மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. குழந்தைகள் எல் லோரும் கூடத்தில் துரங்கிக் கொண் டிருந்தனர். சட்டென்று கூடத்துக்குச் சென்று விளக்கின் ஸ்விட்'சைத் தட்டி னேன். பளிரென்று தெருவில் வெளிச் சம் விழுந்தது. முக்காடிட்டு நின்றிருந்த உருவம் ஒரு ஸ்திரி. அதிலும் கர்ப்பிணி. மழையில் நனேந்த புடவையுடன் அவள்

வெட வெட என்று உதற நின்றிருந்

தாள். எனக்குத் தைரியம் உண்டா

யிற்று. + = -

யாரம்மா நீ ?' என்று கேட்டேன். பதில் இல்லை.

  • யாரம்மா நீ ? ஏன் பேசமாட்டேன் என்கிருய் ?"

அந்தப் பெண் விக்கி விக்கி அழுதாள். விளக்கொளியில் அவள் முகத்தைக் த.ர்ந்து கவனித்தேன். பால் வடியும் அந்த முகத்தில்தான்் எத்தனை துயரம் ? உருண்டையான களை பொருந்திய முகத் தில் குவிந்த உதடுகளும், வட்டக் கரிய விழிகளும், தாய்மையால் நிறைவு

5—162

பிெற்றுக் கொழுவிய கன்னங்களும் வறுமை இளமையுடன் போட்டியிட்டு ஜெயிக்காது என்பதை எடுத்துச் சொல் லின. அவள் என் முகத்தைப் பரிதாப மாகப் பார்த்தாள்: *

உள்ளே வா அம்மா, சாப்பிட லாம் ' என்று அழைத்தேன். தயங்கிக் கொண்டே படியேறி வந்தாள் அவள். கூடத்தில் ஒரு பக்கம் இலே போட்டுப்: பரி மாறினேன்." நல்ல பசி. அவஷ் ஆவலுடன் சா பி டு வதைக் க னித்துக் கொக டே உட்கார்ந்: ருந்தேன். ப்ே சாப் பா ட் டி ல் அவள் தே ம் பி ள்ை. மாலைமாலை யாகக் கண்ணிர் முத்துப் .ே பா ல் உருண்டு அவள் க ன் ன ங் க ளி ல் வழிந்தது. பரிவு டன்.அவளேப்பார் த்து, ஏனம்மா அழுகிருய் ? உன் புருஷன் எங்கே? உனக்கு இது எத் தனே மா ச ம் ?' என்றுகேட்டேன்.

அவள் என்னைப் பரிதாபமாக ஏறிட் டுப் பார்த்தாள். அவள் மனம் குமு றிக் குமைந்து கொண்டிருந்ததை அவள் பார்வையிலேயே ஊகிக்க முடிந்தது. உதடுகள் துடிக்க அவள், என் புரு ஷன? அவர் எங்கே இருக்கிருர் என் பதே எனக்குத் தெரியாதே அவர் வீட்டை விட்டுக் கிளம்பி மூன்று மாதங் கள் ஆகின்றன. என்ருள்.

'அப்படியா ? புருஷன் வீட்டிலிருந்து போய்விட்டார் என்றால் அதற்கு ஏதா வது காரணம் இருக்கவேண்டுமே ?' என்று கேட்டேன் நான்.

காரணமா ? அதற்குக் காரணம் நான்தான்் ! என் வயிற்றில் வளரும் இந்தக் குழந்தைதான்் ! நான் கர்ப்ப மாக இருக்கிறேன் என்கிற ஒரு விஷ யமே அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டது."

ஏன் ?'-எனக்கு ஒன்றுமே புரிய வில்லை. மகப்பேறுக்காகத் தவம் இருக் கும் பலரின் நினைவுதான்் என்னுள் எழுந் தது. குழந்தை பிறந்து விடுகிறதே

- 65,