பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"என்னைப் போலவா இருக்கிருன்? ான்று முணுமுணு த்தார் ராமஸ்வாமி. கண்களில் தளும்பரிய தசை ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார்.

2

அத்ெத வெள்ளக்கிழமை. கிழக்கு வெளுக்குமுன்பே வத்சலா எழுந்துவிட்டாள். சின்னஞ்சிறிய ஆந்த வட்டை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு சமையல் வேலைக்கு ஆயத்தமாகிவிட் டாள் அவள்.

மறைக்க

நாள்

கோதை பாபாத்த மனசுடன் வாச லுக்கும், உள்ளுக்கும் பல தடவைகள் அலேந்துவிட்டாள். எட்டு மணி சுமா ருக்கு டாக்சியில் வாசு வந்து சேர்ந் தான்். கூடைநிறைய பழங்களும், புஷ்

பம், வெற்றிலே முதலிய மங்கலப் பொருள்களும் வாங்கி வந்திருந்தான்்.

சாமஸ்வாமியை, 'மாமா' என்று கட் டிப் படித்துக்கொண்டு கரைந்துவிட் டான்.

'கல்யாணி எப்படியப்பா இருக் கிருள்? என்று முகம் மலா விச சரித் தாள் கோதை. இத்தனையூண்டு பைய னில் பார்த்தவள் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையுமாக அவள் எகிரில் நிற்கும் அழகுத் தோற்றத்தை விட்டு அவள் கண்கள் வேறு பக்கம் நகர மறுத்தன.

அலேஅலேயாகப் புரளும் கூந்தலை ரிப் பல்ை முடிந்துகொண்டு எளிமையும்,

கோளும்,