பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகும கூடிய வத்சலா காப்பரி கொண்டுவந்து வைத்தாள்.

'அசப்பல் பார்த்தால் அம்மா மாகி

ரியே இருக்கிருள் மாமி. நேற்றுதான்்

எப்படி நடுங்கிவிட்டாள் என்கிறார் கள்?"

'ஏன்'

"நான் இந்த வட் டுக்குள் துழைத் தேனே இல்லையோ ஏதோ மாஜக்

மாதிரி ஒவ்வொரு அறையிலிருந்தும்: ஒவ்வொரு தலை வெளயே பார்த்துவிட்டு உள்ளே கொண்டுவிட்டது.'

வத்சலா கன்னங்குழிய களுக்கென்று சிரித்தாள்.

எட்டி ப் பதுங்கிக்

'அம்மா எப்படியடா

இருக்கிருள்: இந்தத் தடவை சாமஸ்வாமி கேட்டார். மலர்ச்சியும், குறும்பும் நிறைந்த வாசுவின் முகம் வாடியது.

'அம்மா...அவள் எனக்கு-ஏன் என் களுக்கு அம்மா என்கிற உறவு எங்க ளுக்கு மட்டும்தான்் புரியும். அவளுக்கு நாங்கள் குழந்தைகள் என்பது தெரி பாது மாமா..."

அங்கிருந்த எல்லோரும் போ ர்ைகள்.

அகிர்ந்து

'அவளுக்குப் புத்தி சுவாதனைமில்லை மாமா... சிறிது நேரம் ராமஸ்வாமி பாமை படித்தவர்போல் இருந்தார் அவர் தோளில் தாக்கி வளர்த்தவள்

பைத்கியமாக இருக்கிருள். பைத்தியம்!

திடீரென்று வெறிபாடித்தவர்போல் கத்திர்ை அவர். டேய் அவள் பைக் தியமாக இருக்கிருள் என்று யாராவது ஒரு வரி எழுதியிருப்பர்களா? காற்று வாக்கிலே யாரிடமாவது சொல்லியிருப் பர்ேகளா? இப்பொழுது என்னடா புது

உறவு முளைத்துவிட்டது வெளியே போடா! அவளிவிருந்து, அவளுக்கப் புறம்தான்ே உன்னுடைய உறவெல்

லாம். - போ.போ...'

'மாமா' என்று ஏதே சம்பாத் தான்் வாசு. அங்கே அவள் முன் நின்றி ருந்தவரின் பயங்கரமான ன்ெறிசைப் பார்த்தவன் கலையைத் தாழ்க்கிக் கொண்டு வெளியே கிளம்பர்விட்டான்.

'வாசு! வாசு' என்று அழைத்த கோகையின் செவிகளில் அவன் அசை குறையாக முணுமுணுத்த சொற்கள் விழுந்தன. அவன் வத்சலாவைப் பெண் கேட்க வந்திருந்தான்ும், நொடித்துப் போன அந்தக் குடும்பத்தை ஒழுங்கு படுத்தி வத்சலா திம்மதியைத் தேடித் தருவாள் என்கிற நம்பர்க்கையில் வந்த வனின் முன்னர் வருங்காலம் ஒரே இரு ளாகக் காட்சி அளித்தது.

ாாமஸ்வாமி பழைய திலேயை அடைந்து அமைகியுற்றவுடன் வழக்கம் போல துண்டை உதறிக் கோளில்

போட்டுக்கொண்டு சட்டாடக் கிளம்பர்

விட்டார்.

கோதைக்கு அவள் பழைப்பு காத்

துக்கிடந்தது. அப்பனக் கூடையுடன் பொரியும் வெயிலோ, கொட்டும் மழை யோ கால்கள் தேய நடந்தாக

வேண்டும். கூடையுடன் புறப்பட்டுவிட்

Г_мгGNT.

வத்சலா கண்களிலிருந்து வழிந்த நாைச்சுண்டி எறிந்தாள். உணர்ச்சி யற்றவளாகச் சமையலே முடித்தாள்.

தையல் வகுப்புக்காக அவள் தெருவில் இறங்கி நடந்தபோது, அவள் தில் மோகிய எண்ணங்கள் இவை, ஒர் &T&#т

உள்ளக்

ஏழைப் பெண்ணுக்கு வாழ்க்கை பது விடியாக இருளா அல்லது வாழ்க்கை என்பது அயராகஉழைப்ா அல்லது வாழ்க்கை என்பது வெறு மையா? சற்றுமுன் பாபாத்த இக்கக் குடும்பம் தன் பாதையிலிருந்து விலகி,

சுபாட் சத்துக்குக் தி கும். ாவிடுமோ என்று அங்கலகய்த்தவர்கள் தக்கம் அறைகளிலிருந்து வெளியே எட்டிப்

பார்த்து நிம்மதியாக மூச்சுவிட்டனர்.

一★一