பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ஸ்ரோஜா ராமமூர்த்தி )

சிரிந்து விழ இருர் ச புடவைத் தலைப்பைச் சரிப்படுத்திக் கொள்ள வாவா தன் கணவன் பக்கம் திரும் பினள். அதே சமயத்தில் ராஜவும் புஷ்பமாலை தோள் பட்டையில் சரித்து விழுவதைச் சரிப்படுத்திக் கொள்ள வாலாவின் பக்கம் கிரும் பிஞன். ஊர்வலம் பிாதான் தெருக் களை யெல்லாம் கடன்து ஒரு சிறிய சக்தின் வழியாக வர்து கொண் டிருச்தது. காஸ்லைட்காான் தளங்கி வழிந்து கொண்டே ஊர்வலத் துக்கு முன்னடி விடு விடு என்று நடச் சான். பின்னல் பெண்கள் கூட்டமும் தாக்கக் கலக்கத்தில் ஆடி அசைக்து வந்து கொண்டிருக் தது. நாதஸ்வாக்காான், யாாோ, இவர் யாரோ " என்று உற்சாகமா கப் பாடிக் கொண்டு வர்தவன், ஊர் வலத்தில் எல்லோரும் கித்திாை மயக்கத்தில் இருப்பதை உணர்ச்து தன் வாசிப்பையும் படிப் படியாகக் குறைத்துக் கொண்டு வர்தான்்.

மாப்பிள்ளையும் பெண்ணும் ஒரு வரை ஒருவர் சன் முகக் கவனித்துக் கொள்ள எல்லோருமாகச் சேர்ந்து சக்தர்ப்பம் அளித்தது போல் இருக் ததால், லாவாவும் ராஜூவும் சட் டென்று ஒருவரை ஒருவர் பார்த் துக் கொண்டனர். அப்பொழுது பக்கத் தில் கல்யாணப் பெண்ணின் தோழியாக வந்து சொண்டிருந்த பங்கஜம் களுக்கென்று பரிகாசமா கச் சிரிக்கவே இருவரும் வெட்கத் துடன் தலையைக் குனிச்து கொண் டனர். ராஜூவின் மனதில் கடச்ச

ஒகு மாதத்துக்கு முன்பு கடக்க சம் -

பவங்கள் பளிச் சென்று நினைவுக்கு வர்தன.

டசிங்க ஜமும் ஸாளாவும் பால்யத் தோழிகள். எட்டு வயதிலிருர்து ஒரே பள்ளியில் படித்து இணை பிரி யாமல் இருக் கனர். ஸாஸாவையும், பங்கஜத்தையும் இாவு வேளைகளில் தவிர, பகலில் பிளிர்து காண முடி யாது. பங்கஜம் எக்க கிற ஜாக் கெட்டும் பாவாடையும் உடுத்திக் கொள்கிருளோ அதையே ஸாஸா வும் உடுத்திக் கொள்வாள். இதில் ஆச்சரியம் என்னவெனில் பங்கஜத் தின் தாயாருக்கும், லாலாவின் தாயாருக்கும், தங்கள் பெண்களைப் போலவே மன ஒற்றுமை இருந்தது தான்்.

பங்கஜம் மாகிதம். அகன்ற கண் கள். அச்தக் கண்களில் ஒருவித சோகபாவம் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும். தலையில் சாட் டைபோல் பின்னல் கெள்ளிர்து கிடக்கும். லாஸா சாழை மடல் போன்ற பிற முடையவள். மூக்கும் விதியும் சிலைக்குச் செதுக்கினும் ப்ோல் இருக்கும். தலையில் கட்டுக் கடங்காமல் பறந்து சொக் சாவு கொடுக்கும் சுருட்டையான கடன் கல். முகத்தில் நல்ல சாதுர்யம் : திடீரென்று பார்ப்பவர்கள் லாலா வைத் தான்் ல் ல அ , கி என்ற சொல்லுவார்கள். பட பட வென்று பேசுவாள். இவர்கள் இரு வருக்கும் வாத்தியார், பங்கஜத்தின் அத் சான் ராஜகோபாலன். பள்ளிக் கடடத்தில் கொடுக்கும் வீட்டுக் கணக்குகளைச் சொல்லிக் கொடுப்ப

51