பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலும், காம்போவtஷன்" எழுகிக் கொடுப்பதிலும் பங்கஜம், ஸாஸா இருவருக்கும் ராஜ- உதவி புரிச்து வர்தான்்.

பங்கஜத்தின் சகப்பளுர் அவள் சிறு குழச்சையாக இருக்த போதே இமர்து விட்டதால் அவள் தாயாரு டன் அத்தை வீட்டில் வசித்து வர் தாள். சிறு வயதிலிருந்தே ராஜு வுக்கும் பங் க ஜ த் கிற்கும் கல் யாணம் செய்து வைக்க வேண்டு மென்று பெரியவர்கள் ஆசைப்பட் டார்கள். அனேகமாகத் தீர்மானமும் செய்து வைத்திருர் கார்கள்.

கால பில் பழையது சாப்பிட்டு விட்டுப் புஸ் கத்துடன் எட்டரை மணிக்கே வாலா பக்கஜத்தின் வீட்டுக்கு வர்து விடுவாள். முதல் நாள் பள்ளிக்கூடத்தில் வாத்தியா ாம்மா கொடுத்த வீட்டுக் கணக்கில் அாேகமாக ஒன்றைக்கூட அவள் போட்டிருக்க மாட்டாள். கனக்கு என்றால் அவளுக்குப் பிடிப்பதில்லை. எத்தனை தாம் வாத்தியாயம்மாவும், ாாஜ-வுமாக அவளுக்கு அதைச் சொல்லிக் கொடுத் தான்ும் அவளால் அதைக் கிாஹித்துக் கொள்ள முடியவில்லை. மற்றப் பாடங்களில் இருக்த சிாத்தை, கணக்கில் அவ ளுக்கு இல்லை. பங்கஜம் அதற்கு கேர் விரோதம். கனக்கு எத்தனை வேண்டுமானலும் போட்டு விடு வாள். வாலா கணக்குப் புரியாமல் விழிக்கும்போக, மக்கு 1 மக்கு ! பங்கஜதசைப் பார். ஒரு சாம் சொல் விக் கொடுத்தால் அப்படியே போட்டுவிடுகிமுளே! உன் மூளையில் என்னடி இருக்கிறது, வாளா ?” என்று கடிச்து கொள் வான் ராஜு. " இல்லை, அத் சான் என்று லாஸ் பய்க் எட்ன் பதில் அளிப்ப சைக் கண்டதும் ராஜூவின் மனம் இளகிவிடும்.

கானும் இப்படித்தான்் கனக்

வில் மக்காக இருக்தேன். இப்போ

52

பாாேன்!” என்று பெருமை அடி, துக் .ெ க | ள் ளு ம் ராஜுவை பங்கஜம் கடிர்து கொள் வாள்.

என். அவளை வெறுமனே எதாவது சொல்லிக் கொண்டிருக் கிருய், அத்தான்் ? உன்னைப் பற்றி அச்தையைக் சேட்டாலல்லவா தெரியும் ? உன்னைக் கணக்கு வா ச் கியார் அடித்ததும் அவரிடம் அடி படாமல் இருக்க பக்கத் துப் பைய னைப் பார்த்துக் காபி அடித்த தும், அத்தை எனக்குச் சொல்லி பிருக்கிருள்” என்று பங்கஜம் அவன் குட்டை உடைத்து விடுவாள்.

ாாஜூவுக்கு அவள் பேரில் கோபம் வரும். அக்த ஜோரில் எலாஸாவின் சனக்குகளை எல்லாம் தான்ே போட்டுச் தக்க விடுவான்.

இப்படி பால்யத்தில் பங்கஜமும், ஸால்ாவும் இணைபிரியாமல் இருக் தனர். இருவருக்கும் வயது ஆக ஆக இ | ண் டு குடும்பங்களிலும் அவர்கள் கல்யாண ச்தைப் பற்றிப் பேச்சு ஆரம்பமாயிற்ற. ாாஜா சென்னையில் காலேஜில் படித் து வர்தான்். பங்கஜமும், வாலாவும் பள்ளிக்கடடம் போவதை நிறத்தி விட்டனர். பங்கஜத்தின் விவாக ச் தைப் பற்றி அவள் தாயார் அதிக கவலைப் படவில்லை. ராஜ இருக் கும் போது அவனைவிட வேறு உயர்வாக அவளுக்குக் கிடைத்து விடப் போசிகு ைஎன்ன என்ற கிளைத் தி ன் கிருப்தியுடனிருக்தாள்.

வாஸாவின் பெற்குேர் அவளுக் காக வான் தேடுவதில் முனைச்து இருக்தனர். வீட்டில் கல யானப் பேச்சு அடிபடும் போதெல்லாம் வாலாவின் மனதில் பெல்லாத ஆசை ஒன்று தோன்றி மறையும். ாாஜூவின் சிரித்த முகமும், அவன் கன்னங் கபடமற்ற பேச்சும் அவள் மனதை மயக்கி இருக்தன. ராஜா வாவது ஈமக்குக் கிடைப்பதாவது !