பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதாவை காடிவந்தனர். ஸ்வர்ணக் தின் கணவன் இளம் வயதில் இறந்து விட்டான். ராமதுாைக்குத் தமது இலாகாவில் வேலை வாங்கிக் தக்து விடலாம் என்ற நம்பிக்கை எற்பட்டது. சுசீலாவும் ராமதுாை யும் மிகவும் நெருங்கிப் பழகிஞர்கள்; ஒன்ருக விளையாடினர்கள். எதிலும் ாாமதுாை சற்று நிதான்மாகவே கடந்து கொள் வான். அவசரப்பட மாட்டான். சு சீ ல | படபடப்பு கிறைந்தவள்; ராமதுாையை ' பயர் தாங்கொள்ளி ' என்று சிறு வயதி லேயே சேலி செய்வாள். வழக் கம்போல் அன்றும் சகப்பனர் முன் ளிைலையில் அவள் அத்தான்ைக் கேலி

செய்தாள். வழக்கம் போலத் சான் என்ருலும் அது அவன் மனதை எவ்வளவு புண்படுத் தி யிருச்தது

என்பதை அவள் உனாவில்லை.

சங் சானம் வெளியே போன பிறகு சுசீலா ராம.த ாையைக் கடற் காைக்குக் கடப்பிட்டாள்.

நான் வாவின்லே, சுசீ அவன் மறுத்து விட்டான்.

" சினிமாவுக்குத் தான்் வாங்க ளேன் ' என்ருள் சுலோ.

" இல்லை ! ' என்ருன் அவன். ாாமதுாைக்கு அவளையே வருகிற வை கா சி மாசத்தில் கொடுத்து விவாகம் செ ய் து விடுவசென்று பெரியவர்கள் இருவரும் தீர்மானித் திருக்தனர். அகளுல் சுசீலா அவனை வெகு மரியாதையாக, " நீங்கள் ' என்று கூப்பிட்டு வர்தாள்.

சுசீலா கேலி செய்த ஒரு வாாம் வசைச்கும் ராமதுாை அவளுடன் அதிகமாகப் பேசவில்லை. ஏதோ ஆழ்ந்து .ே ய | ச னை செய்வதில் மூனைக்திருங்சான்.

ஊட்டிக்குப் போயிட்டு லாம்னு இருக்சேன், மாமா' என் முன் ஒரு தினம் சங் சானக்கிடம்.

என்ன விசேஷம் ? " என்.ர கேட்டார் அவர்.

ייו

என்று

ബ്

54

ஒன்றுமில்லை. க .ே ல ஜி ல் நாலந்து சிநேகி சர்கள் போகிருச் கள். அவர்களுடன் த மா ஷா கப் போய் விட்டு வருகிறேனே! '

சுலோவையும் உன் னுடன் அனுப்பலா மென்று பார்த்தேன்."

"அசெப்படி மு டி. யு. ம். மாமா! ாான் காலந்து சிநேகிதர்களுடன் போகும்போது.....'

' ஆமாண்டாப்பா ! நீ சொல்றது சரி தான்்' என் ருள் ஸ்வர்ணம். ராம தாை எல்லோரிடமும் விடை பெம் டிக் கொண்டான்.

3

அச் சான் தன்னிடம் ஒரு வார்ச் கை கூடச் சொல்லாமல் சென்ற கைக் குறித்த சுசீலா வருக்கினள். ாாமதுரை அவளுடன் டேசிப பழ கும்போத ஏற்படாத ஒருவித அன்பு அவன் பேரில் அப்பொழுதுதான்் அவளுக்கு ஏற்பட்டது. # அத்தான்ுக் குச் சன் பேரில் கோபம் எர்பட்ட கால் கான் லீவில் வேறு ஊருக்குப் போய் விட்டார்; கண்டிப்பாகக் கோபம்தான்்' என்ற சுசீலா அழாக் குறையாக வருக்கிளுள்.

ாாமதுரை ஊருக்குப் போன பத்து கினங்கள் கழித்து மாடியில் சுசீலா சன் அறையில் உட்கார்க் எ தட்பறியும் காவல் ஒன்றைப் படிச் தக் கொண்டி ருந்தாள். இாவு மணி எட்டாைதான்் இருக்கும். திடீ சென்று ஜன்னல் அருகிலிருக்க கொய்யா மாத்தில் சலசலவென்ற சத்தம் கேட்டது. சுசீலா டார்ச்' விளக்கை எடுத்து ஜன்ன லுக்கு வெளியே பார்த்தாள். பொத்” தென்று அவள் காலடியில் ஒரு கடிசம் வந்து விழுந்தது. சூட்ரிண்டெண்ட் சக்தான்த்தின் பெண்ணுக இருக்கா லும், என்ன தான்் ராமதுரையை வாயடி அடித்தாலும், சுசீலா அக்க கிமிஷத்தில் பயந்து சான் போனள்.