பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுங்கிய காத்தால் அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிக் காள்.

“ அம்மணி, தேவைக்கு அதிகமான பணமோ, ககைகளோ உங்களைப் போன்ற பணக்காாரிடம் இருப்பதால்தான்் சமூகம் ஏழை சள் - கன வந்தர்கள் என்ற இாண் டு பிரிவுகளாக இருக் கிறது. இக்கப் பெருங் குறையை கிவர்த்திக்க ள் ங் க ள் கூட்டம் முயன்று வருகிறது. தங்களிட மிருந்து நாங்கள் அதிகம் ஒன்றும் கோாவில்லை. தங்களிடமுள்ள வைா மாலையை காளை இாவு இதே நோக் கில் இதே ஜன்னலில் ஒரு அணி யில் சற்றி வைத்து விடுங்கள். தவற மாட்டீர்கள் என். நிச்சயமாக நம்பு

கிருேம். தங்கள்,

சுசீலா, கடிதத்தை மூன்று நான்கு முறை படிச் காள். அவள் தகப் பஞாோ ஊரில் இல்லை. அத்தை ஸ்வர்னம் சிக் கிரமாகச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பஜனை மடத் தில் ராமாயணம் கேட்கப் போயிருக் தாள். கையில் கடிதத்த டன் மாடிப் படிகளில் இாங்கும்போது கூட சுசீலாவின் கெஞ்சு வேகமாக அடிக்

துக் கொண்டது.

அடே முன்னுாச்தி ஆறு ' என்று இசைக்து கூடப்பிட யக்சனித் தாள். வாா ச்சைகள் வெளி வாாமல், 'மு...மு...மூ” என்று கொண்டை யில் சிக்கிக் கொண்டன. முன் ஒாத்தி ஆறு அவளுச குத் தனை க் காகப் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து சாயந்திரமே வந்து, வெளி வாாங் சா வில் குறட்டை விட்டுத் து ங் கி க் கொண்டிருக்தான்்.

" .டே, முன்னு ச்கி ஆறு ! இசென்னடா பாழுக் தாக்கம் இதற் குள் ? எழுங்கிரு. திருடன் வந்து தோட்டத்தில் ஒளிஞ்சிண்டிருக் கான் ' என்று அவனருகில் சென்று

கத்தினள் சுலோ. முன்னுாக்கி ஆறு உள அடித்துக் சொண்டு எழுந்தான்். ' என்னம்மா! ஏதாவது சொப்பனம் ப்ெபனம் கண்டிங் களா ?’ என்று கொட்டாவி விட்டுக் கொண்டு அவளைக் கேட்டான்.

' ஆமாண்டா; முழித்துக்கொண் டே சொ ப் ப ன ம் கண்டு உளது ாேன் ! உனக்கு யாாடா போலீ வலில் வேலை கொடுத்தது. ’’’ என்று கோபமாகச் சொல்லிக் கொண்டே, ' வாடா ! இாண் டு பேருமாகப் போய்ப் பார்க்கலாம் ' என்ற கூப் பிட்டாள். முன்னுாச்தி ஆறு சிரித்து விட்டு, நீங்க இங்கேயே உக்காக்கி ருங்க. நீங்க வாவாவது ?’ என்று சொல்லிவிட்டுப் போய், கொய்யா மாத்தின் மேல் முன்னுாறு சாம் "டார்ச'சை" அடித்த ப் பார்த்தான்். அதில் குண்டு குண்டாகப் பாகி பழுத்த பழங்கள் சான் தொங்கின ! கல்லா பயர் ங்ேக அம்மா மணி ஒன்ப்.ே சான் ஆவு து. எக்கக் கிரு டளுவது அவ்வளவு தைரியமாக உள்ளே வருவான ?' எ ன் மு ன் அவன.

நாசமாய்ப் போனே நீ இக்கக் கடுதாசி கூடப் பொய்யா?' என்று சுசீலா கடிதத்தை விட்டெறிந்து, " போய் சப் இன்ஸ்பெக்டாைக் கூட்டிவாடா!' என்ருள்.

இதற்குள் அ. த்தை ஸ்வர்னம் காலசுேபம் முடித்து வந்து விட் டாள். என்னவோடி அம்மா ! அண் ணுவும் ஊரில் இல்லை. இவனும் வெளி யூருக்குப் போயிருக்கான் ' என்று அங்கலாய்த்துக் கொண் டாள்.

ஸப் இன் ஸ்பெக்டர் ஐயாவும், நம்ம ஐயாவோடுதான்் கேஸ் விசா ரிக்க ஊருக்குப் போளுங்க என்று சாவதான்மாகச் சொல்லி முடிக் தான்் முன்னுாத்தி ஆறு. ' அண்கு வாமட்டும் நீ மாடியில் படுக்க வேண்

55