பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் சுசீலா 1 கீழ் ரூமில் படுத் அக்கோ. நான் உனக்குத் துணை யாகப் படுத்துக் கொள்கிறேன்.' என்ருள் ஸ்வர்ணம்.

4

குப்ரிண்ட்ெண்ட் சர்தான்த்தை ஆச்சரியத்தில் மூழ்கடித்த விஷயம் ஒன்று தான்். திருடனுக்குத் தான்் வெளியே போயிருந்ததும், தன் தங்கை ஸ்வர்ணம் காலகே.பத்துக் குப் போயிருந்ததும் எப்படிச் தெரிந்தது என்பது கான் அது.

அடுத்த நாள் குறிப்பிட்ட கோத் தில் சந்தான்த்தின் வீட்டில் பாாாச் சேவகர்கள் ஏழுெட்டு பேர் இருக்த னர். இரண்டு ஸப் இன் ஸ்பெக்டர் களும், ஒரு இன்ஸ்பெக்டரும் இருக் சார்கள். ஆனல், அன்ற ஒன்றும் கிகழவில்லை. அடுத்த இரு ப து தினங்கள் வாையிலும் ஒன்றுமே

கடக்கவில்லை.

-

எவனே சோசாப் பையன் பய முறுத்திக் கடுதாசி போட்டிருக்

கான் ' என்றார் சர்தான்ம்.

எல்லோரும் அந்த விஷயத்தைப் பற்றி அசிரத்தையாக இருந்துவிட்ட னர். சுசீலாவுக்கு வீட்டுக்குள் அடை பட்டுக் கிடந்தது என்னவோ போல் இருந்தது. இருபது கினங்களுக் குப் பிறகு அன்று காரில் கிருவல் லிச்கேணியிலிருந்த சிநேகிதி ஒருத் தியின் வீட்டுக்குப் போளுள். அவள் இவளைக் கடற்கரைக்குக் கடப்பிட் டாள். இருவருமாகச் சென்றனர். அப்பொழுது மணி எழு இருக்கும். சுசீலா அன்று சான் இருபது கினங் களுக்குப் பிறகு அந்த வைா மாலை யை மறுபடி அணிக்கிருந்தாள். அதை வீட்டில் பெட்டியில் வைத்து விட்டுவா அவளுக்குப் பயம்.

சிநேகிதிகள் இ ரு வ ரு மாக ப் பேசிக்கொண்டே கடற்காை ஒா

56

மாக வெகு அாாம் சென்று, ஒரு படகின் பின்ஞல் உட்கார்ந்தனர்.

அப்பொழுது பின்னல் ஆள் அா வம் சேட்டது. கிடுக்கிட்டு, சோழி திரும்பினள். ஐயோ!' என்று அலற முயன்றவளுக்குத் தொண் டை எழும்பவில்லை. அவர்கள் பின் ஞல் ஒருவன் கையில் துப்பாக்கி யுடன் நின்றிருர்தான்். அவன் முகம் கண் ஸ் வரையில் மறைக்கப்பட்டி ருந்தது. கைத் துப்பாக்கியை சுசீலா வின் மார்புக்கு கோாக நீட்டி, கழுத் தில் தவழ்ந்த வைா மாலையைக் காட் டின்ை அவன்.

சுசீலா மறுமொழி கூருமல் அதைக் கழட்டி அவன் கையில் போட்டாள். மறு நிமிஷம் அவன் சாலையில் கிறுத்தப் பட் டி ரு ங் ச காரில் எறிப் போய்விட்டான்.

5

இந்தச் தடவை சர்சானத்திக்கு என்ன செய்வது என்று புரிய வில்லை. அசட்டுப் பெண்களா ! வாய் விட்டுச் சத்தம் போடாமல் இடித்த புளி மாதிரி என்ன செய்தீர் கள் ?' என்று திரும்பத் திரும்பக் கேட்டார் அவர்களைப் பார்த்து.

இவ்வளவு அமளிக்கிடையில் ராம துரை ஊரிலிருந்து திரும்பி வந்து, சக்கானத்திடமிருக்து சகல விவ பங்களையும் அறிந்து கொண்டான். சு சீலா வி ன் குதிப்பும், பரிகா சமும் அடங்கிப் போயிருந்ததை அவன் கவனித்தான்். உண்மையில் அத்தான்ை கிமிர்ந்து பார்க்கக்கூட அவளுக்குத் தைரியம் இல்லை.

  • சுலோ ! நான் வந்ததிலிருந்து என்னுடன் பேசவே மாட்டேன் என்கிருயே ? என்மேல் உனக்கு என்ன கோபம் ? கோபம் திருடன் பேரில் அல்லவா இருக்க வேண் டும்?' என்று கேட்டான் சாமதுரை அன்று சாயங்காலம்.