பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" ஆமாம் அத்தான்் ! உங்கள் பேரில் சான் எனக்குக் கோபம் ! நீங்கள் என் என்னை உங்கள் கூட அழைத்துப் போகவில்லை ? அத ல்ை சானே நான் இங்கே தனி யாக இருக்கும்படி சேர்ந்தது ? என் வைா மா?லயும் பறி போயிற்று ? ' என்று வருக்கிளுள் அவள், அவள் கண்களிலிருந்து உருண்டு இாண்டு துளி நீர் கன்னங்களில் வழிச்தது.

ாாமதுரையின் மனம் இளகி விட்டது அசடே வ ரு ச் - ப் படாதே! நான் கண்டு பிடிக்கிறேன் உன் நகையை. அதைத் திருடின வனுக்கு என்ன கண்டனை அளிக் தால் உனக்குத் திருப்தியாயிருக் கும்? சொல், பார்க்கலாம்' என்று கேட்டான் ராமதுரை.

"ஆமாம், கண்டு பிடித்தீர்கள் !' என்று முகத்தைத் திருப்பினள் அவள்.

  • பாாேன், என் சா ம ர் க் கி யத்தை ! ' என்ருன் ராமதுரை.

அதற்குப் பதினைச்து தினங்களுக் குப் பின் சுசீலாவுக்கும், ராமத ாைக் கும் விவாகத்துக்கு முகடர்த்தம் வைத்தாயிற்று.

6

வீட்டில் எல்லோரும் அந்த விஷயத்தையே மறந்து விட்டார் கள். சுசீலாவின் மனம் மட்டும், சாமதுாையைத் தான்் செய்த பரி காசத்துக்குக் கண்டனைதான்் அது என்று வருக்கியது.

கல்யாணத்துக்குப் பக்த் தினங் களுக்கு முன் மாடியில் இருவரும் தனியாக உட்கார்க்கிருச்சனர்.

" என்ன சுசீலா, எப்பொழுதும் உன் முகம் வாடியே இருக்கிறதே!' என்று கேட்டான் ராமதுரை.

சுசீலா விசித்து விசித்து அழு தாள். ' அத்தான்் ! நீங்கள் என்னை

57