பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு பெற்ற மகன்

இலக்கட்டும், கறிகாய்கள் கிறைந்த கோணிப்பையுடனும் சைகிளில் வந்திறங்கிய துரை சாமி நெற்றியில் வழிந்த வியர் வையைத் துடைத்துக் கொண் டான். நீர்க்காவி எறிப் பழுப்பு நிறமான வேஷடியும், பித்தான்் போடாத சட்டையும், முள்ளம் பன்றி ேப ா ல் சிலிர்த்துக் கொண்டிருக்கும் கிராப்புத் தலை யும் கொண்ட துரைசாமியை அந்த விட்டில் யாரும் மதிக் காததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்். படிப்பு இல்லா விட்டாலும், ப - ங் த அறிவு இல்லாவிட்டாலும் நாகரிக மேல் பூச்சுகளைக் கண்டு மயங்குகிற காலமல்லவா இது துரைசாமி அந்தக் குடும்பத்தின் மூத்த பிள்ளே. பிறக்கும் போது நேரா கத்தான்் பிறந்தான்். குழந்தை யின் அழகைக் கண்டுதான்் பெற்

ருேர்கள் துரை என் செல்ல மாகப் பெயர் வைத்திருக்க வேண்டும். பிள்ளே படித்துப்

பட்டங்கள் பெற்று பெரிய பெரிய பதவிகளே வகிப்பான் என்று பெற்ற வயிறு எதிர்பார்த்து ஏமாந்தும் இருக்கும். தடபுட ൺTക് செலவழித்து துரை சாமிக்கு அவன் பெற்ருேள் வித்தியாப்பியாசம் செய்தன +.

வேளேக் கொரு அலங்காரம் செய்து குடுமியில் பூச்சூட்டிப் பள்ளிக்கு அனுப்பி தாய் மன மகிழ்ந்து போள்ை. அரிச்சுவடி வகுப்பிலிருந்து அவன் ஆகும் வகுப்பை எட்டிப் பிடிப்பதற்

குள் காலம் மள மள வென்_று

வளர்ந்து விட்டது. அவன் வய

- = -

தும் வளர்ந்தது. உடலும் வளர்க் தது. அறிவு மட்டும் வளர வில்லை. பதினெட்டு வயசுப் பிள்ளே ஆருவது படிக்கிருன் என்று ச r ல் லி க் கொள்ள எந்தப் பெற்ருேருக்குத் தான்் கெளரவமாக இருக்கும் ? படிப் பைத் தவிர இதர விஷயங்களில் துரைசாமி சூடிகையாக இருந் தான்். காய்க்கு அடுப்பங்கரை வேலைகளில் உதவி செய்வதில் கி.புனன். கடை கண்ணிக்குப் போய்ச் சாமான்கள் வாங்கிப் போடுவதில் கை தேர்ந்தவன். விட்டுப் பொறுப்பு அத்தனே யும் அவல்ை றமையாகச் சமர் ளிக்க முடியும். ஆனால் பாழும் கணக்கும், பூகோளமும், சரித் திரமும் மட்டும் அவன் மண்டை யில் ஏறவில்லை. டாக்டர்களேக் கேட்டால் மூளே பலரிைனமாக

இருப்பதால் விஷயங்களேக் கிரகித்துக் கொள்ளும் சக்தி

ஏற்பட வில்லை என்று சொன் ர்ைகள். ஜோதிடர் கிருகங்களின்

குரூரம் என ஆறு சொல்லி விட் டார். ஒவ்வொருத்தர் ஒவ்

வொன்று சொல்லி விட்டார்கள்.

துரைசாமியின் போக்குமட்டும் திருந்தவே இல்லை. அவனுக்குப் பின் பிறந்தவன் நாகராஜன் பத் தாவது பரீட்சை தேறிவிட்டு தொழில் படிப்புப் படிக்க ஆரம் பித்தான்். மூத்தது மோழை யாகவே போய்விட்டது. துரை சாமியின் தாய் பாகிக்கு மூத்த மிகசீனப் பற்றி ஏற்பட்ட குறை வடுவாக மனதில் பதிந்து விட் டது, கெருப்புச் சுட்ட புண்ணேப் போல. ஆனால், நாகராஜனின்

வலரோ 용37

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - _

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SMMMS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

1 III மமூர்த்தி