பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதுர்யமான பேச்சிலும், கல்வி யில் அவன் காட்டும் ஆற்றலும் அவள் மனப் புண்ணே ஒருவாறு ஆற்றி விட்டன எனலாம். நாக சர்ஜனுக்கு இடைவேளே உணவு எடுத்துப் போவது துரைசாமி தான்். தம்பி கெட்டிக்காரகைப்

படிக்கிருன் என்பதில் அவ அனுக்கு அளவற்ற பெருமை. பெற்ற அன்னேயே அவன்

படிக்கிற குழந்தை என்று கட் டித் தயிரும் ஆடைப் பாலும் கொடுத்து நாகராஜனைப் பரிந்து பரிந்து உபசரிப்பாள். துரை சாமிக்கு கிர் மோரும், காப்பியும் தான்் கிடைக்கும். அவன் மன திலே அன்னே காட்டும் இந்தப் பேதம் தாங்கவே இல்லே. "படிக் கிறவன் நன்ருகத்தான்் சாப்பிட வேண்டும். அவன் நன்ருகத் தான்் உடுத்தவேண்டும். அவன் கன் ருக இருப்பதில் தனக்கும் பெருமைதான்ே' என்று கினேத் தான்் துரைசாமி. அண்ணன் படிப்பில்லாமல் மதமத வென்.அ வளர்ந்து குடும்பத்துக்கே பார மாக இருப்பதாகத் தம்பி கருதி ன்ை. என் அவன் அவ்விதம் கருதவேண்டும்? தாய் காட்டிய பேதம்தான்் காரணமாக இருக்க வேண்டும். சலவைக் கடையி லிருந்து ஒரு நாள் தாமதமாகத்

துணிகளே வர்ங்கி வந்தால், நேற்றே வாங்கி வருவதற் கென்ன?’ என்று அதட்டல் போடுவான் நாகராஜன், துரை சாமியை. இடைவேளே உண வைக் கொஞ்சம் தாமதமாக

எடுத்து வந்து விட்டால், என்

னடா உனக்கு இ ன் வ ள வு நாழிகை என்று நாலுபேர்

முன்னுடி ஏசுவான். துரைசாமி அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே, அம்மா தாண்டா த ம த ப் படுத்தி விட்டாள்"

என்.) தலையை சொரிந்து

7s)

கொள்வான். ஆமாம், யுேம் உன் டிரஸ்லாம்!” என்று சம் பந்தமில்லாமல் துரைசாமியின் துணியின் மேல் பாய்வான் காக ராஜன்.

பாகிக்கு ஒரொரு சமயம் காக ராஜன் துரைசாமியை அதட்டி உருட்டி வேலே வாங்கும்போது, "எண்டா ராஜா! கொஞ்சமாவது பெரியவன் என்கிற மதிப்பே இல்லையேடா..அவனிடம்?' என்று கேட்பாள்.

'பெரியவன்! எதில் பெரிய வன் அம்மா? உடம்புதான்் பெரி சாக இருக்கிறது!’

துரைசாமியின் மனசில் யாரோ ஊசியால் குத்தியதுபோல் இருக் கும் அவ் வார்த்தைகளேக் கேட்ட வுடன். இருந்தாலும், கூடப் பிறந்தவன் அல்லவா? உடன் பிறந்தவன் தான்ே சொல்லு கிருன்? சொல்லிவிட்டுப் போகட் டும் எ ன் அறு பொறுத்துப் போய் விடுவான். மண்ணிலே நடக்கும் அக்ரமங்களே பூ மாதா சகித்துக் கொள்கிருள். அவளும் சகிக்கர்மல் குமுறுவது இல் லேயா? அக்கினிப் பிழம்புகளேக் கக்குவதில்லையா? ப ச் ைச ப் பசேல் என்று தழைத்திருக்கும் இடத்தைப் பாழாக்கி விடுவதில் லேயா? துரைசாமியின் மனதுக் குள்ளும் ஒரு எரிமலை குமுறிக் கொண்டே இருந்தது. சாக்தம், அடக்கம் என்கிற நீரை வார்த்து அவைகளே அனைத்து வந்தான்் அவன்.

நா. க ரா ஜ ன் மாகாணத் திலேயே முதல் வகுப்பில் தேறி விட்டான். விட்டிலே ஒரே குது.ா கலம், பாகிக்குப் பெருமை பிடி பட முடியவில்லே. "ராஜாவுக் கென்ன? அவன் அதிர்ஷ்டசாலி தான்். நான் கி என்று யாரா வது சிரும் சிறப்புமாகப் பெண்