பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னேக் கொடுக்க வருவார்கள்' என்று சொல்லிக் கொண்டே யிருந்தாள். ஒன்றுக்கும் பிரயோ சன மில்லாமல் தண்டச் சோறு தின்னும் துரைசாமியைப் பற்றி

யும் அவள் மனம் புண்பட்டுக் கிடந்தது.

ஒரு தினம் விட்டு எஜமானர் பாகியிடம், 'ஏண்டி! | தி ராஜனுக்கும் வயசு இருபத்தி

மூன்று ஆகிறதே, கல்யாணம் பண்ண வேண்டாமா?” என்று கேட்டார்.

"பண்ண வேண்டும்...... மூத்த பிள்ளே-சீமந்த புத்திரன் -பிரம்மசரியாக இருக்கு ம் போது இளேயவனுக்கு எப்படிக்

கல்யாணம் பண்ணுகிறது? சாஸ்திரப்படி மூத்தவனுக்குத் தான்ே முதலில் கல்யாணம் பண்ண வேண்டும்? அதற்குத் தான்் வழி இல்லாமல் இருக் கிறதே.'

பாகி கண் கலங்கிப் பெரு

மூச்சு எறிந்தாள். அவள் கன வரும் வேதனே தேங்கும் முகத் துடன் அண்ணுந்து பார்த்துக் கொண்டு இருந்தார். குழந்தை யிலிருந்து துரைசாமி, குடும்பத் தில் நடக்கும் எந்த வேலைக்கும் தடங்கலாக இல்லை. அவனுக் குப் படிப்பு ஏறவில்லை; படிக்க வில்லை. படிப்பில்லாமையர்ல் வேலே கிடைக்கவில்லை. விட் டுக்கு உழைத்துக் கொண்டு இருக்கிருன். சாப்பாடு போடு கிரு.ர்கள். ஏதோ துணிமணிகள் எடுத்துக் கொடுக்கிருர்கள். கூடப் பிறந்தவன் அதட்டி உருட்டி வேலையும் வாங்குகிருன்.

ல்ை, நாகாரஜனுக்கு விவா கம் செய்யவேண்டுமென்று பெற் ருேர் உத்தே சி க்கும் பேர து துரைசாமி ஒரு பெரிய முட்டுக்

கட்டையாக தோன்று கிறது.

"அவனுக்குப் போய்க் கல் யானததையும பணனுவாா களோ அவனே குடும்பத்துக் குப் பாரமாக இருக்கும்போது இன்னுென்றையும் வி லே க் கு வாங்குவார்களோ' என்று தகப் பஞர் அபிப்பிராயப் பட்டார்.

அவர்களுக்குத்

என்ன செய்கிறது என்று தெரியவில்லேயே ?’ என்று குழம் பிக் கிடந்தாள் பாகி. திடீரென்று அவளுக்கு நாலும் தெரிந்த சங்கர திகஷதரைப் பற்றி நினைவு வந்தது. மத்தியானம் அடுக் களேயை இழுத்து மூடி விட்டு சங்கர திகதரைப் பார்க்கப் போனுள் பாகி. கலக்கத்துடன் விஷயத்தை அவரிடம் கூறி விட்டு, அவர் பதிலேயும் எதிர் பார்த்து இருந்தாள். சங்கர திகூடிதருக்குத் துரைசாமியிடம் விரோதம் ஒன்றும் இருக்க நியாயமில்லே. அந்தக் குழந்தை யும் நன்ருகத்தான்் இருக்க வேண்டும் என்று அவர் மன மும் விரும்பி இருக்க வேண் டும். குடியும் குடித்தனமுமாக வாழ நாலு காசு வேண் டாமா ? அதைச் சம்பாதிக்கத் திறன் வேண்டாமா ? துரை சாமிக்கு விட்டுக்குச் சாமர்ன் செட்டு வாங்கிப் போட்டுப் பணத்தைச் செலவழிக்கத் தெரி யுமே ஒழிய, அதைச் சம்பாதிக் கும் வழி தெரியாது.

"ராஜாவுக்கு நல்ல இடமாக வந்திருக்கிறது. முடித்து விட லாம் என்று பார்க்கிறேன். மூத்த பிள்ளே பிரம்மச்சாரியாக இருக்கும்போது இளேயவனுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணு வது சம்பிரதாய விரோதமாக இருக்கிறதே, கேடிதரே! என்று கேட்டாள் பாகி,

II