பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான்்.

சிமையலறையில் பாகி பரபர வென்று வேலைகளேச் செய்வ தில் முனைந்திருந்தாள். சமைய லுக்கு வேண்டி இருந்த கறிகாய் வரத் தாமதமாகவே துரைசாமி இன்னுமா வரவில்லை: ஆடி அன்றைக்குப் போய்த் ன்த அன்று திரும்புவானே அவன்! ஒன்றிலாவது சாமர்த்தியம் வேண்டுமே. பெற்ற வயிற்றில் பிரண்டையைத் தான்் வைத்துக் கட்ட வேண்டும்’ என்று பாகி அங்கலாய்த்துக் கொண்டிருக் கும் போதே துரைசாமி வியர்

சொட்ட உள்ளே

பி) )| துழைந்

தான்்.

துரைசாமி உஸ் ஸென்று

முகத்தில் வழியும் வியர்வை

யைத் துடைத்துக்கொண்டான். விட்டிலுள்ளவர்கள் அத்தனே பேரும் ஸ்நானம் செய்வதற்காக அவன்தான்் வென்னிர்த் தவலை யில் ஜலம் இருக்கிறதா என்று கவனித்தாக வேண்டும். வேலேக் காரி கவனிக்கக்கூடாதா? அவள் கூட அல்லவா பெரிய பிள்ளே பாத்துக்கும் அதையெல்லாம்’ என்று கூறித் தட்டிக் கழித்து விடுகிருள்!

துரைசாமி வென்னிர்த் தவ லேக்கு ஜூலம் கிறைத்துக்கொண் டிருந்தபோது சம்பந்திகள் வந்து விட்டார்கள். உள்ளே ஏகப் பட்ட அமர்க்களம். பலமான உபசாரம். சுடச்சுடக் காப்பியை எடுத்துக்கொண்டு பாகி காட்டுப் பெண்ணைத் தேடிப்போய் உப சாரம் செய்தாள்.

'சர்ப்பிட்டாயிற்றே அம்மா' என்று நாகராஜனின் மனைவி மெதுவாகக் கூறி, பேருக்காகக் காப்பியை ஒரு வாய் சாப்பிட்டு

14

விட்டு அருகிலிருந்த ஜன்னல் மீது வைத்து விட்டாள். வெயி லில் அலேந்துவிட்டு வந்த அசட்டுப் பிள்ளேயிடம் அந்தக் காப்பியைக் கொடுத்திருந்தால் எவ்வளவு நன்ருக இருக்கும்?

தம்பி மனேவியின் மென் குர லேக் கேட்டுத் துரைசாமி கூடத் துக்கு வந்தான்். படபடப்பும் கோபமும் நிறைந்த நாகராஜ அனுக்கு வாய்த்திருக்கும் தர்ம பத்தினி எப்படித்தான்் இருக் கிருள் என்று பர்ர்ப்பதற்காக வும் இருக்கலாம்; அல்லது இனிமேல் அவளாலும் அந்த விட்டில், தான்் ஒரு வேலைக்கார சீனப்போல் கட்த்தப்படுவோமோ என்கிற காரணமாகவும் இருக் கக் கூடும்.

ஆரணிப் பட்டுப் புடவையும், காஞ் சீ பு ர ம் ரவிக்கையுமாக வைரங்கள் மின்ன உலவி வரும் மர்மியார் பாகியைக் கவனித் தாள் புது நாட்டுப்பெண். மாம ர்ை கூட 'டிப்டாப் வாகத்தான்் இருக்கிரு.ர். விட்டில் வேலை செய்யும் வேலைக்காரிகடட ஒழுங் காக உ டு த் தி க் கொண்டு பெருமை பொங்க உலாவி வரு கிருள். ஆனால்ை, தலே புறக்க, முகத்தில் எண்ணெயும், வியர் வையும் ஒன்றை யொன்று போட்டி போட்டுக்கொண்டு வழி யும் துரைசாமியை யார் இவர்? என்று கேட்கும் தோரணையில் வில்லைப்போல் பு ரு வ ளே வசீளத்து, மை திட்டிய .ே கன விழிகளால் ஊடுருவி நோக்கி ள்ை அவள்.

பாகி வெகு சாமர்த்தியமாக நாட்டுப் பெண்ணின் பார்வையை வேறு விஷயங்களில் திருப்ப முயன்ருள். 'மாமனுருக்கு நமஸ் காரம் பண்ணிஞயோ’ என்று கேட்டாள்.