பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ராத்திரி யெல்லாம் கண் விழித்துக்கொண்டு ர யி லில் வந்திருப்பாய். சிக்கிரம் ஸ்நானம் செய்து சாப்பிட்டுப் பிறகு ஒய்வு எடுத்துக்கொள்’ என்றெல்லாம் கூறிள்ை. =

விட்டிலிருந்த அவ்வளவு பேர் களும் மரியாதை பெறுவதற்கு உகாதவாகளாக இருந்தார்கள். புதுகாட்டுப் பெண்ணிடமும், சம் பந்திகளிடமும் மரியாதையை அடைந்தனர். துரைசாமியின் ஆனசை இச் சம்பவம் சுருக் இகன்று தைத்திருக்க வேண் ம்ெ. மாமருைக்கும், ஊரிலிருக் கும பாட்டிமார்களுக்கும் நமஸ் απσιο # செய்து கெளரவித்த "ட்டுப் பெண்ணுக்குத் தன் ஆமத் அனனேக் கெளரவிக்கத் தெரியவில்லை. தெரிய வைப்ப சிம்கும் யாரும் தயாராக இல்லை. 7 மனே வி யி ட ம்,

ன அண் מוr gorf அசடு. ఫిష్లో వీవీ யாகவே பழகவேண்டும் என் று சோல்லி எச்சரித்தான்். F.

மத்தியான விருந்தின் போது 'பக்திகளுடன் விந்திருந்த உற வினர் ஒருத்தர் மட்டும் .g/6תכס சாமிய்ைப் பற்றி அக்கறையுடன் விசாரித்தார்.

"உங்கள் மூத்த பிள்ளையா இவன்? என்ன செய்துகொண் டிருக்கிருன்? என்றெல்லாம் தகப்பைைரப் பார்த்துக் கேட் L — Гіт.

சொல்லாமல் விடமாட்டார் என்கிற கிலேமை எ ற் ப ட் ட வு ட ன், \"ஆமாம். என்னத்தைச் செய் கிறது? படித்தவனுக்கே வேலை கிடைக்காமல் தி ண் டா டு ம் போது இவனுக்கு எங்கே யிருந்து வேலை சம்பாதிக்கிறது,

விஷயத்தைச் அவர்

சொல்லுங்கள்?' என்று தம் குறையைத் தகப்பர்ை வெளி யிட்டுக் கொண்டார்.

உறவினர் வாய்விட்டுக் கட கட வென்று சிரித்து விட்டார். 'பட்டம் பெற்று குமர்ஸ்தா .ெ த ா ழி லி ல் புகுவதையோ, தொழில் கல்வி கற்று அத் துறையில் தொழில் ஆற்று வதையோதான்் நீங்கள் வேலை களாகக் கருதுகிறீர்கள் போல் இருக்கிறது. ஹாம்-என்றார். பிறகு என்னவோ தீர்மானித் துக் கொண்டவராகத் துரை சாமியை நோக்கி, "என்னுடன் ஊருக்கு வருகிருயா அப்பா? ஏதாவது உன் பிழைப்புக்கு வழி தேடித் தருகிறேன்' என்று அவனேக் கூப்பிட்டார்.

இவ்வளவு காலமாக இருந் தால் துரைசாமி அவருடன் கிளம்பி யிருப்பான என்பது சந்தேகம். ஆனால், வீட்டுக்கு வந்திருக்கும் புது மனுவியன் முன்பு, தான்் கெளரவமாக வாழ வேண்டும் என்கிற எண்ணத் தால் உந்தப்பட்டு அவர் கேட்ட தற்குத் தலே அசைத்து விட்

L-IT Goss

臺 o 畢

'அசட்டுப் பிள்ளையைக் கெளர வமானவருடன் முன்பின் யோசி யாமல் அனுப்பி விட்டாயே’ என்று நாகராஜன் தாயை அடிக்கடி கடிந்து கொண்டான். பெயரைக் கெடுத்துக் கொள்வ தோடு, குடும்பத்தின் பெயரை யும் கெடுத்துவிட்டு வரப்போகி முன், பார்' என்று_தகப்பனா வேறு கிஷ்டுரப்பட்டுக் கொண்

L– TMT .

துரைசாமி யிடமிருந்து எப் பொழுதாவது நான்கு வரிகள் கடிதம் வரும். அதில் தான்் சுக

15