பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாக இருப்பதாக எழுதுவான். தன்னே அழைத்துப் போனவர் தன்னிடம் பட்சமாக இருப்ப தாக எ ழு து வ | ன். வேறு எதைப் பற்றியும் அவன் குறிப் பிடுவதில்லை. ஒன்றிரண்டு முறை அவனே வரச்சொல்லி எழுதிப் பார்த்தார்கள். எடுத்த காரி யத்தை முடித்துக் கொண்டு தான்் திரும்புவதாக எழுதிவிட் டான். அப்படி என்ன பிரமாத காரியம் அவன் செய்கிருனே என்று எல்லோரும் பயந்து கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஒரு தினம் துரை சாமியை அழைத்துப் போன உறவினரிடமிருந்து கடிதம் வங்

தது. அதில் அவர் துரைசாமி சுகமாக இருப்பதாகவும், தம்

முடைய விவசாயப் பண்னேயில் அவன் பயிற்சி பெற்று வருவ தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆமாம் - இ.தொன்று தான்் குறைக்கலாக இருந்தது! இங்கே குடும் பத்துக்கு மாடு கனக்கில் உழைத்துக் கொண்டிருந்தான்். அங்கே வயலிலே மாடு மாதிரி வேலை செய்கிருளுக்கும்!’ என்று பாகி சூள் கொட்டினுள்.

பெற்ற மனம் பித்து கொண்டது என்பது விளையாட்டுப் பேச்சல்ல. அடிக்கடி அவனை நினைத்துக் கண் னிர் பெருக்குவாள்.

‘என்ன! ஒரு கடுதாசி போட்டு அவனை வரவழைத்து விடுங்கள் என்று கினம் கணவனை எச்சரிக்க ஆரம்பித்தாள். அவர் பாடு தர்மசங் கடமாக இருந்தது. உறவினரோ சம் பக்தி வீட்டைச் சேர்ந்தவர். வெட் டிப் பொழுது போக்கிக் கொண்டி ருந்தவனை அழைத்துப்போய் வேலை என்று எதோ ஏற்படுத்திக் கொடுத் திருக்கிரு.ர். என் பிள்ளை கேய்ந்து போய் விடுவான். அனுப்பி விடுங் கள்’ என்று அவருக்கு எப்படி எழுது வது ? 16

அன்று காலை தினசரி படிக்கும் கணவனிடம் காப்பியைக் கொடுத்து விட்டுப் பாகி, இகோ பாருங்கள். இன்றைக்கு நீங்கள் அவருக்குக் அரைசாமியை அனுப்பச் சொல்லி எழுதப் போகிறீர்களா இல்லை, நாட் டுப் பெண்ணை விட்டு எழுதச் சொல் லட்டுமா?’ என்று ஒரு கிடீர்க் காக் குதலை ஆாம்பித்தாள்.

'உம்... உ.ம்...' என்று கலையை

ஆட்டிக் கொண்டே தினசரியின் தாள்களைப் புரட்டிக் கொண்டே இருந்தார் அவர். பத்திரிகையின்

ஒரு பக்கத்தில் வெளியாகி இருந்த புகைப்படம் அவர் கிருஷ்டியைக் கவர்ந்தது. அ. வ ச .ா அவசரமாக அதைப் படித்துவிட்டு, ‘அடியே! என்று உள் பக்கம் கிரும்பி ஒரு குரல் கொடுத்தார், மனைவியை அழைக்கிற மாதிரியில்!

பாகி பாபா வென்று கூடத்துக்கு வந்தாள். கணவன் அருகில் நின்று அவரிடமிருந்த தினசரியை வாங்கிப் பார்த்தாள் பார்த்துவிட்டு, ‘என் னது? என்ருள், ஆச்சரியத்தால் விழி கள் மலா.

  • உன் பிள்ளைக்குப் பரிசு கொடுக் கிருர் கவர்னர். விவசாயத்திலே ஜப்பானிய முறை என்று புதுசாக ம்ே அரசாங்கம் ஒரு வழியைப் புகுக்கி இருக்கிருர்கள். அங்க முஜை யில் அவன் மிராசுதார் நிலங்கரைப் பயிரிட்டு இருக்கிரும்ை. எகப்பட்ட கொள் முதல்ாம். மாகாணக்கிலேயே முதல் பரிசு கிடை க்கிருக்கிறது. மிராசுகார் வேறு அவன்ைப் பற்றிப் புகழ்ந்து பேசியிருக்கிருர் தொழில், தொழில் என்று திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் போய் விழ வேண் டாம். கில மிருப்பவர்கள் சொந்த மாக உழைத்துப் பயன் காணலாம். நன்ருக்ப் படித்தவர்கள் கூட இனி மேல் ஏர் உழுதுதான்். ஆகவேண்டும்’ என்று கூறியிருக்கிருர்’ என்றார் பாகி யின் கனவர்.

பாகியின் வயிற்றில் பாலை வார்க்க மாதிரி யிருந்தது.

'குழங்கையைப் பார்க்கப் போக னும்!’ எ ன் ரு ள். போகலாம், கிளம்பு என்றார் அவர்.