பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருஞ அப்பா? மாட்டுப் பெண் குடிச் கனப் பாங்குடன் இருக்கிருளா ?’ என் றெல்லாம் விசாரித்தாள் அவள்.

என்னவோ இருக்கிருன். சாப்பாடு சுகமில்லை அவனுக்கு 1 அக்சப் பொண் லுக்கு ஒன்றமே செரியவில்லை.”

தகப்பனர் தன்னிட ம்-பிள்ளை, மாட் இப் பெண்ணைப் பற்றிக் குற்றப் பக் திரிகை படிக்கவே வக் கிருக்கிருர் என்று சாாதாவிற்குத் தெரிந்த போயிற்று.

" இந்தக் காலத்தில் அப்படிச்சான் இருக்கிறது, அப்பா. கொஞ்ச காளைக் கப்புறம் கானக சரியாகி விடும்' என்று

கடறிக் கொண்டே காப்பி கொண்டு வருவதற்கு உள்ளே போய்விட்டாள் அவள்.

-o-o-o-o:

TYRE RESOLE coMPANY கேய்ந்து போன மோட்டர்

|

-QT6T . – இது செய்யப்படும்

  • o

".

o

o

{ . } r **

o

ல் السلام ■

இந்தச் செருப்பு அடி தேய்த்து ே போச்சுங்க... இதைப் புதிசு பண் o னிக் கொடுக்க முடியுங்களா ? ..." . " இது மோட்டார் டய ை புதுசு o 8. பண்திே கம்பெனியப்பா. செரு : ,ே ப்புக் கடை பக்கத்துக் கடை I..." . K - அது தெரி யு ங் க 4. இது o மோட்டார் டயரிலே பண்ணிய , செ ரு ப் பு தான்ுங்க... அதான்் . இங்கே கேட்கிறேன் ..."

KTSeeSKTTSAS S S S S S S

1.

o

48

சர்மா காற்காலியில் உட்கார்ர்: படியே பெண்ணின் வீட்டைக் னித்தார். கட்டத்து அலமாரியில் புஸ்த கங்கள் தாறு மாருக இறைந்து கிடச் தன. கோட் டை அதன் இடத்தில் மாட்டி வைக்காமல் சாற்காலியின் வளை வில் மாட்டி யிருக்கது H ஆபீஸ் அறை யில் மேஜை மேல் காகிதக் கட்டுகள்

கன்)

தாசு படிந்த கவனிப்பாற்றக் கிடக்

தின.

'சாகா இப்பொழு தெல்லாம் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவது இல்லை போல் இருக்கிறது என்று தமக்குள் சொல்லிக் கொண்டார் சர்மா.

காப்பியைக் கொண்டு வந்துகொடுத்து விட்டு, உஸ்’ என்ற பெரு மூச்சுடன் தசையில் உட்கார்த்தாள் சாதா.

காப்பியை ருசி பார்த்த தக்கை முகத்தை ஒருவாம சளிச்சிக் கொள்வ தைப் பார்த்ததும் சாாதா, ' சர்க்காை போதவில்லையா என்ன?’ என்று கேட் டாள்.

இல்ல, இல்லை. மொத்சத்தில் காப்பியே என்ருக இல்லையே! முன் பெல்லாம் போடுகிற காப்பி கள்ளிச் சொட்டு மாதிரி இருக்குமே?”

" அக்த காளைப் போல் இப்பொழுது இருக்க முடிகிறதா அட்பா ? காப்பிக் கொட்டையின் விலையும், பாலின் விலை யும் எறிக் கிடக்கிறதே!” என்ருள்

சாாதா,

" இந்த மாதிரி ஒப்புக்குக் காப்பி சாப் டுவதை விட அதை விட்டுச் தொலைத் கால் என்ன?’ என்று கேட்டார் சர்மா. அவருக்குக் காப்பி சான் வேண்டும் என்பதில்லை. ருசியாக வேறு எச்ச பானத்தையும் சாப்பிடுவார்.

காப்பி சாப்பிடா வி ட் டால் சுறுசுறுப்பாக வேலையே ஒடுகிறதில்லை, அப்பா. ”

ஊரில் அவருடைய மாட்டுப் பெண்

ருக்மிணி ஒன்றிாண்டு தடவைகள்