பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக் கொண்டு ரயிலில் வருவது சிரமம் என்று எழுதி இருக்கிருளே என்ருன் ஜயாாமன்.

வீட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே ?’ என்று கவலையுடன் கேட்டார்.

"கவனித்துக் கொள்கிறேன்’ என்று சாக்கமாகவே பதிலளித்தான்் அவன். உள்ளூா அவருடைய சர்தேகத்தைப் பற்றி அவனுக்குக் கோபம் குமுறிக் கொண்டிருந்தது.

"வேளா வேளைக்குச் சாப்பிட வேணுமே?' என்று கேட்டார் சர்மா. ருக்மிணி இதைக் கேட்டு சமைய லறையில் சிரித்துக் கொண்டாள்.

சரியாகச் சாப்பிடாமல் படுத்து வதற்கு இவர் என்ன குழந்தையா ?” என்று அவள் கினைத்தது தவறில்லை.

" அப்பொழுது ஒரு பிரயாணம் போய் விட்டு வா என்கிருயாக்கும் ’’’

" ஆமாம், இல்லாவிட்டால் சாரதா ரொம்பவும் வருத்தப்படுவாள் அப்பா.”

|

சிர்மா, வீட்டு வாசலில் வண்டியில் எறுகிறவரைக்கும் மாட்டுப் பெண்ணுக் குச் சாம் இல்லாதபோது கடந்து கொள்ள வேண்டிய விதங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

" அவனுக்கு வயிற்றுக்குச் சாப்பிடக் கூடத் தெரியாது, நீ தான்் கவனித் துக் கொள்ள வேண்டும் ' என்று பல தடவைகள் கூறினர். பெற்ற தந்தை யின் அஞ்ஞானம் இப்படித்தான்் இருக் கும் என்று அவர்களுக்குத் தெரிய வில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் கோபமடைந்தார்கள். ரயிலில் புறப் படுகிற வாைக்கும் ஜயராமனுக்கும் புத்திமதிகள் கூறினர். எல்லாவற்றிற் கும் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்் ஜயாாமன். ரயிலும் புறப்பட்டு விட்

ட தி:

' உடம்பு ஜாக்கிரசை, உடம்பு ஜாக் கிாகை 1 என்று ரயிலின் சப்தத்துக்கு இடையில் சர்மா கடறிக் கொண்டிருக்

தார்.

இரண்டு வரு

வடிங்க ளு க் கு அப்புறம் சகப் பளுாைக் கண் டதம் சாாசா சங் தோ ஷம் அடைக்காள்.

" ஜயராமன் செள க் கி ய