பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குத் தப்பி விட்டோம்!” என்று ருக் வினி கினைத்துக் கொண்டு, உள்ளே யிருந்து ஊறுகாய் எடுத்துக் கொண்டு வர்தாள்.

' குழம்பு சன்ருகத் தான்் இருக்கு , ஆனல் மணம் இல்லை என்றார் சர்மா. ம்ாட்டுப் பெண் பதில் பேசாமல் ஊற காயைப் பரிமாறி வி ட் டு உள்ளே

போகத் திரும்பினள்.

சாாதா இருக்கிருளே, அவள் ரஸம் வைத்தால் கம கமவென்று மணக்கும். அவள் சமையலை நீ சாப்பிட்டதில் ஒலயே?’ என்று கேட்டார் சர்மா.

சாாதா சர்மாவின் பெண். தகப்பன ரைப் போலவே அவளும் சமையலி லிருந்து மற்ற எல்லா வேலைகளிலும் கெட்டிக்காரியாக இருந்ததில் வியப் பொன்றுமில்லை. இருந்தாலும் சர்மா கொடிக்கொரு தாம் தம் பெண்ணைப் புகழ்ந்தும், மாட்டுப் பெண்ணைத் திாழ்வு படுத்தியும் பேசியது ஜயராமனுக்கு அவ் வளவாகப் பிடிக்கவில்லை.

தயங்கியபடி வாசற்படியில் கிற்கும் மாட்டுப்பெண்ணைப் பார்த்து ம்றபடியும், சாாதாவை இங்கு ஒரு மாசம் வாச் சொல்லி எழுதுகிறேன். நீயே கேரில் அவள் சமையலைப் பார்த்தால்தான்் என் பேச்சில் கம்பிக்கை எற்படும் உனக்கு ” என்றார் சர்மா.

அன்று அதிக கோப காபம் இல்லா மல் சாப்பாடு முடிந்தது. சர்மாவும் சாப்பிட்டு விட்டுக் காரியாலயத்துக்குக் ளெம்பி விட்டார். அவர் புறப்பட்டுப் போன பிறகு தான்் ஜயராமன் காரியா லயத்துக்குக் கிளம்புகிற வழக்கமாகை பால் வெற்றில மடித்துத் தரும் மனைவி யின் முகவாட்டத்தைக் கவனித்தான்் அவன்.

என்ன ருக்கு ! அப்பா சொல்லு ருொே என்று வருத்தப்படுகிருயா?” என்று ஆதாவுடன் கேட்டான் அவன்.

- ச்கு ' என்று குள் கொட்டினள் அவள்.

4Ᏺ

  • தினத்தை விட இன்று என்ன பிசி மாதமாகச் சொல்லி விட்டார் ? உங்கள் அக்காவின் சமையலப்பர்றி தினமும்

தான்ே சொல்லிக் கொண்டேயிருக்சி

e לל

முர் ?

" அக்காவை இங்கு சைவழைக்கப்

போருெராமே ?' என்ற கேட்டான்

ஜயராமன்.

" அக்காவே கேரில் வந்து பார்த்தால் தெரிந்து கொள்கிருள் ' என்று கூறி. விட்டு ருக்கிணி சிரித்தாள்.

" அக்கா இருக்கிற இடத்துக்கு அட் பாவை ஒரு மாசம் அனுப்பி வைக்க வேண்டும். அப்பா அவளை சம் இடச் அக்கு அழைப்பதற்கு முன்பே கான்

அவளுக்கு விஷயத்தை எழுதி விடு ேெறன்.”

ருக்மிணி ஒன்றும் விளங்காமல்

வெற்றிலைத் தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே போய் விட்டாள்.

நாலந்து கினங்கள் கழித்த சர்மா வுக்கு சாரதாவிடமிருந்து கடிதம் வன் தது. அதில் அப்பாவைச் சன் இடத் துக்கே வரும்படி அழைத்திருச்சாள் அவள். இதில் அவருக்குப் பாம கிருப்தி தான்். இருந்தாலும் குடித்தனம் செய் யத் தெரியாத மாட்டுப் பெண்ணை விட்டு விட்டுப் போக முதலில் அவருக்கு இஷ்டமில்லை. ஆனல் கொஞ்ச காளைக் குக் குடும்பப் பொறுப்பை இருவர் தலை யிலும் சுமத்திவிட்டுப் போவது ஒரு விதத்துக்கு நல்லது என்றும் தோன் றியது. ருக்மிணி ஒருவேளை வேலையில் திருக்கக் கட்டுமல்லவா 2

பலவித யோசனைகளில் மூழ்கிய சர்மா ஜயராமன் ஆபீவலிலிருந்து வரு வதற்குக் காத்திருந்தார். அவன் வந்த தும் சாரதாவின் கடிதத்தை அவனிடம் கொடுத்து அவன் அபிப்பிராயத்தைக் கேட்டார்.

" போய்விட்டுத்தான்் வாருங்களேன்

அப்பா. அவளையும் குழந்தைகளையும் பார்த்து இாண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே. குழந்தைகளை அழைத்