பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"என்னுடைய இவ்வளவு பெரிய குடும் பத்தை இழுத்துக் கொண்டு வருவது சிரமம் அப்பா. ஜயராமனையும் அவன் மனைவியையும் ஏதாவது விடுமுறைக்கு இங்கு அனுப்பி வையுங்கள் ' என்று கடறினுள்.

2

சிர்மா, பெண் ணு ைடய வீட்டி லிருந்து சிரும்பியதும் மிகவும் மாறிப் போயிருந்தார். சமையல் விஷயத்தில் அவர் ருக்மிணியை ஒன்றுமே சொல்வ தில்லை. கடு கடுவென்று சதா கோப மாக இருந்து வந்தவர் இன்முகத்துடன் அவர்களிடம் கடந்து கொண்டார்.

" சாரதா எவ்வளவு மாறி விட்டாள் தெரியுமா ? என்று வேறு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

" சாதா மாறி இருக்கிருளோ இல் லயோ, அப்பா ரொம்பவும் மாறி இருக் கிருர் ' என்று ஜயராமன் சொல்லிக் கொண்டிருந்தான்்.

இதெல்லாம் ருக்மிணிக்குப் புரியது. புதிராகவே இருந்தன. அவளுடைய புரி யாத புதிரைப் புரிய வைக்க சாாதாவி மிருந்து அவளுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில்,

அன்புள்ள ருக்கு,

அப்பா உங்கள் இருவரிடமும் கொஞ் சம் மாறுதலாக கடந்து கொள்வார் என்று நம்புகிறேன். அப்பாவுக்காக கான் இங்கு ஒரு பத்து தினங்கள் மாதி கடந்து கொண்டேன். ஆனல், இது அப் பாவுக்குத் தெரியாது. எப்படியோ அவ ரும், நீங்கள் இருவரும் ஒத்துப் போக வேண்டும் என்றே கான் அசட்டுப் பட் டம் கட்டிக் கொள்ளத் தயங்க வில்லை :

உன் அன்புள்ள,

  1. īJ # I.

என்று எழுதியிருந்தாள் சாாதா.

ருச்மிணியும் ஜயராமனும் சாதாவை கன்றியோடு வாழ்த்தினர்.

-