பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்வ ஐன்ம பலன்

ஸ்ரோஜா ராமமூர்த்தி

நான்கு தினங்களுக்கு முன் மாடி யில் குடி வர்திருக்த ரங்காாயகிதான்் ரேடியோவில் அடிக்கடி பாடும் பாடகி என்பதை அறிந்தவுடன், மாலதி திடுக் கிட்டுப் போளுள். கவர்ச் சிகாமான தோற்றமோ, தற்கால காகரிகப் பூச்சுக் களோ, வாக்குச் சாதர்யமோ இல்லா மல் பாம சாதுவாக இருக்க ரங்கசாய கிக்கு, குரலினிமை மட்டும் அமைச்திருச்ச காானம், அவளுடைய பூர்வ ஜன்ம பலன் என்று தான்் கடற வேண்டும்.

ாங்கசாயகி சாமான்களுடனும், குழச் தைகளுடனும் வண்டியை விட்டு இறங் கியதும், உறையிட்ட ஒரு தம்புராவையும் வேலையாள் ஒருவன் மாடியில் கொண்டு போய் வைத்தான்். இவை யெல்லா வற்றையும் ஜன்ன லின் பூப்போட்ட திரைச் லேயைச் சிறிது விலக்கி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்காள், கீழே குடி

யிருக்க மாலதி. பாம சாதுவாக வும் பணிவாகவும் இருக்கும் ாங்க சாயகிதான்் அச்சப் பாடகி என்பதை ஏற்க மாலதியின் மனம் துணிய வில்லை.

சங்கசாயகியின் முதல் பெண்ணுக்கோ வயது ஐக்துக்கு மேல் இராது. ஒரு வேளை அவளுடைய கணவர் பெரிய பாடகராக இருக்கலாமோ என்று சந்தே கப்படுவதற்கில்லாமல் அவர் கட்டைச் தொண்டையில் வ ண் டிக் காானுடன் வாக்குவாதம் செய்து கடலி கொடுத்தி அனுப்பியதுமே மாலதிக்கு அவர் அப்படி இல்லை என்பது தெரின் த போயிற்று.

மாலதியின் சந்தேகம் தெளியவில்லை. மாடியில் ஒரு வாாம் வரைக்கும் குழர்தை கள் அழும் சப்தத்தைத் தவிர சங்கீதத் கின் சாயல் கூடத் தென்படவில்லை. ஒரு காள் மாலை விளக்கேற்றியதும் சம்புசா

! ”T: ... O

சுருதியுடன் இ னிமை யான குரலில் ரங்கச பா டி க் கொண்டிருக் தாள். இடையில், அதைப் பாடு', 'இதைப் பாடு” என்று கட்டைத் தொண் டையில் அவள் கணவர் கூறிக் கொண் டிருந்ததும் மாலதியின் கா தி க ளில் விழுக்கது. மாலதி ஆச்சர்யம் தாங்காமல் தெரு வாாக்தாவில் நின்றிருக்காள். அப் பொழுது மாடியிலிருந்து ரங்காாயகியின் பெண் கீழே வந்தாள்.

"பாப்பா ! இங்கே வாயேன்! உங்கள் வீட்டில் யார் பாடுகிறது?’ என்று கேட் டாள் மாலதி.

எங்க அம்மா கான், மாமி.”

"ஊஹாம் ......'

எங்க அம்மா சாளன்றைக்கு ாேடியோவிலே பாடப் போரு. அதிக் காக முன்னடி பாடிப் பார்த்திக் கொள் கிருள்.”

மாலதி வியப்புடனும், குழம்பிய மனத் துடனும் உள்ளே சென்ருள். சங்க காயகியை விடத் தான்் பல விஷயங்களி அம் கெட்டிக்காரி என்றே அவள் மன துக்குத் தோன்றியது. வீட்டில் எங்கு பார்த்தாலும் பூ வேலை செய்த கிரைச் சீலகளும், மேஜை விரிப்புகளும், பட் டுத் துணியில் பூப்போட்ட கிண்டுகளும், இப்படியாக வீடே ஒரு அழகிய மலர் வனம்போல் காட்சி அளித்தது. வித விக மாக பின்னப்பட்ட நூல் கிரைகளும், து னி க ளை அழகான மாதிரிகளாகக் சைக்க சையல் இயக்கிரம் ஒன்றும் இருக் தன. ஒழிக்க வேளைகளிலெல்லாம் மாலதி, எதாவது சைத்தக் கொண்டே இருப்பாள். வீட்டை அலங்கரித்துப் பார்ப்பதில் அவளுக்கு ஆசை அதிகம்.

மாடியிலிருச்து இன்னும் இன்னிசை கேட்டுக் கொண்டிருந்தது. சாக ஆலா பனமும், தான்மும், பல்லவியும் பாடி முடித்தாள் சங்காாயகி.

வா வா, அற்புதமாகப் பாடுகிருய் ாங்கம்,!” என்று அவள் கணவர் சொல்ல