பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' எனக்கு எப்பொழுதுமே வேலை அதிகம் இருப்பதில்லை. பொழுது போகாமல் திண்டாடுகிறேன் ' என்று பதில் அளித்தாள் மாலதி.

" இங்கே வாருங்களேன். !' கடப்பிட்டாள் ரங்கசாயகி.

என்று

மாலதி மாடிக்குச் சென்ருள். அவள் கையில் இருந்த பையின் நால்கள் வெய்யில் பட்டுப் பளபளவென்று மின்னின. மஞ் சளும் சிவப்பும் சேர்த்து ாோஜா புஷ் பங்களைக் கோத்த மாதிரி இருந்தது அச்சப் பை.

'. இக்க மாதிரிப் பை கையால் பின்னு வதுதான் மிஷினில் பின்னுவது என் நல்லவா கினைத்திருச்சேன்!” என்று சொல்லிக் கொண்டே பையை வாங்ெ மேலும் கீழும் கிருப்பிப் பார்த்தாள் ாங்கசாய.ெ

'பூ இது என்ன பிரமாதம் ? சாலே சாளில் பின்னி விடலாம். இதை விட இன்னும் கஷ்டமான வேலைகள் எல் லாம் எனக்குத் தெரியும்.’’

இவ்விதம் கூறிவிட்டு, மாலதி அக்க வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். மாதிரிக் காகக்கூட அங்கே ஒரு திாைச்சீலையோ, மேஜை விரிப்போ இல்லை.

'உங்களுக்குத் தையல் வேலை ஒன் ம் வாாசோ?’ என்று ஒரு மாதிரி யாகக் கேட்டாள் மாலதி,

" வாாது என்பதில்லை. மு ய ம் சி செய்து பார்க்கவில்லை ” என்று கூறி ளுள் சங்ககாயகி.

  • என்னேடு வாருங்கள். கான் செய் திருக்கும் தையல் வேலைகளைக் காண் பிக்கிறேன் என்று சொல்லி, ரங்க ாையகியைக் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்ருள்.

சங்காாயகி அச்ச வீட்டினுள் நுழைர் |சதம், தான்் ஒரு மலர் வனத்துக்கே வந்துவிட்டதாக உணர்ச்சாள். கண்னைப் பறிக்கும் வர்ணங்களில் கண்ணுக்கும், கருத்துக்கும் விருக்காக இருந்தன அவைகள,

28

" காமும் இருக்கிருேமே, சம்மைட் போல இவளும் பெண்தான்ே ?’ என சங்ககாயகி நினைத்துக் கொண்டாள்.

இவ்வளவு கன்ருகச் செய்யச் தெரியா விட்டாலும் கற்றுக் கொண் டால் சமாாாகவாவது தைக்க வாாசா ? கொஞ்சம் எனக்கும் சொல்லித் சரு கிறீர்களா ?’ என்று சங்கராயகி மாலதி யைக் கேட்டாள்.

இதில் சொல்லித் சா என்ன இருக் கிறது ? ஊகத்தினுல் சைக்க வேண்டி யதுதான்ே ??’ என்று மாலதி வெடுக்

கென்று கூறியதும், சங்காாயகியின் மனம் வெட்கி, பேசாமல் இருக்து விட்டாள்.

அன்று இரவு சாப்பாடு முடிச்சதம் ாங்கசாயகியும், அவள் கணவனும் கில வொளியில் உட்கார்க்கிருந்தனர்.

  • சங்கம் ! எதாவது பாடேன் கேட்க லாம் ?’ என்றார் அவர்.

வெழக்கம் போல் அவள் மனம் உற் சாகமாக இல்லை. வீட்டுவேலையைத் தவிர இக்கப் பாட்டு ஒன்று தான்ே அவளுக்கு உற்சாகம் அளித்து வருகிறது ? ஆஞல், இன்னும் கண்ணுக்கினிமை தரும் எவ்வ ளவோ விஷயங்கள் கற்றுக் கொள்ள லாம்.

"ஹாம்... கிரும்பக் கிரும்ப என்ன பாட்டு வேண்டி யிருக்கிறது வேறு ஒன்றும்தான்் எனக்குத் தெரியவில்லை : என்று சலிப்புடன் பதில் கடலும் மனைவி பின் முகத்தை ஆச்சர்யத்துடன் பார்த் சார் அவர்.

" சங்கி சத்தை அவ்வளவு சாமானிய மாகச் சொல்லி விட்டாயே, ரங்கம் !” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.

. சம் வீட்டின் கீழ்ப் பாகத்தில் குடி இருக்கிருர்களே, அவர்கள் வீட்டைக் கவனித்திர்களா நீங்கள் ???

ஒஹோ ! இதென்ன பிரமாதம் : யுேம் அவளிடம் தையல் வேலைகளைக்