பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உம்றுக் கொள்ளேன் என்று கூறினர் அவர்.

அவர் சாதாரணமாகச் சொல்லி விட் டார். மாலதி தற்பெருமை கொண்டவள் என்பது அவருக்குத் தெரியாத அடுத்த காள், மனைவியின் விருப்பப்படி அழகிய வர்ண நூல்களும் துணிகளும் வங்கி வர்தார். சங்கநாயகிக்குப் பாம கிருப்தி. அவைகளை எடுத்துக்கொண்டு மாலதி யைத் தேடிப் போளுள் சங்கம். மாலதிக் குத் தூக்கி வாரிப் போட்டது. வெது மனே கேட்டதோடு கிருப்தி அடையா மல் காரியத்திலும் செய்து விடுவாள் போல் இருக்கிறதே! என்று கினைத் துக் கொண்டாள் அவள்.

ஐயையோ ! இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான வேலையாயிற்றே அவசரப் பட்டுப் பணத்தைக் கொட்டி வாங்கி விட் டீர்களே !? என்ருள் மாலதி.

கொஞ்சம் சிரத்தையுடன் கற்றுக் கொண்டால் வாாதா என்ன ? ?”

வாாது என்று சொல்லவில்லை. இடக த்திளுல் செய்ய வேண்டியது, அவ்

வளவுதான்்!” என்ருன் மாலதி.

ஊகம், ஊகம் ' என்று திரும்பக் திரும்ப எதைப்பற்றிச் சொல்கிருள் மாலதி என்பது ாங்காாயகிக்குப் புரிய வில்லை. ஒரு வேளை தனக்கு ஊகம் போதாது என்று மறைவாகச் சொல்லு கிருளோ? அதற்கு மேல் ரங்கசாயகி அங்கே இருக்கப் பிடிக்காமல் கீழே இறங்கிச் சென்ருள்.

' பத்துப் பதினைத்து ரூபாய் செலவு செய்து வாங்கியதுதான்் மிச்சம். நூல் எல்லாம் அப்படியே டெக்கிறதே ’’ என்று அவள் கணவன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

இசல்ை சங்ககாயகிக்கும் மாலதிக் கும் மனஸ்தாபம் ஒன்றும் கோவில்லை. இருவரும் சகஜமாகவே பழகி வர்தார் கள். ரங்கசாயகி மாலதியின் வீட்டுக்குப் போய்க் கொண்டு தான்் இருந்தாள். மாலதியும் சங்காாயகியின் வீட்டுக்கு

வந்து கொண்டிருக்தாள். ஆனால், தையல் விஷயமாக இருவரும் ஒன்றும் பேசவ தில்லை.

ஒரு தினம் மாலதி கி.டீரென்று சங்க காயகியிடம், 'மாமி காங்கள் வேறு வீட்டுக்குக் குடி போகிருேம். இங் கிருந்து அவருக்கு ஆபீஸ் போய் வர செளகர்யமில்லை. வேறு வீடு பார்த்தாகி விட்டது. இன்னும் இாண்டு காளில் ஜாகை மாற்றி விடுவோம் ' என்று கூறினள்.

" அப்படியா ? இதுவரைக்கும் உங்க ளுக்கு ஜாகை மாற்றுகிற உத்தேசம் இருப்பதாக என்னிடம் சொல்ல வில் லையே?’-ாங்காாயகி வியப்புடன் கேட்

டாள்.

P

  • வீடு கிடைப்பது நிச்சயம் ஆகட்டும் என்று இருக்து விட்டேன் ' என்ற கூறினுள் மாலதி.

மாலதி வேறு வீட்டுக்குப் போய்

மாதக் கணக்கில் ஆகிவிட்டது. சங்க சாயகியின் வீட்டு ஜன்னல்களும், வாயில்

- ■ -

F· +:

- Lo -

スー下釜劉 イ இ2 -_سی_f

சி,

சாமான் வாங்கியவர் (இடக்காக) :

இது வாசனேயே

என்ன பொட்டலங்க?.... தெரியல்லையே !

கடைக்காரர்-அடி-டே ! உங்களுக்குத் தெரியல் கலயா ? தெரியாது. தெரியாது?... கற் பூரம் ஆச்சுங்களே அது !

29