பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலப்டிகளும், அழகிய திாைச் சீலை களுடன் விளங்கின. மேஜை மீது அழகிய விரிப்பு ஒன்று காற்றில் பறந்து கொண்டிருந்தது. வெறுமனே வெள் ளைத் துணியால் உறையிட்ட தம்புசா வுக்குப் பூ வேலை செய்த உறை போடப் பட்டிருக்தது.

  • பாவம், இப்போது மாலதி இருர் தால் மூர்ச்சையாகி விடுவாள் இவை களைப் பார்த்து!’ என்று சங்ககாயகியின் கணவர் அடிக்கடி சொல்லிக் கொண் டிருக்தார்.

" அவள் விலாசம் கூட எனக்குக் தெரியவில்லையே. இந்த ஊரில் தான்் எங்கோ இருக்கிருள் ?? என்ருள்

சங்கநாயகி.

" எப்படியாவது அவளைக் கண்டு பிடித்து ம்ை வீட்டுக்கு அழைத்து வந்து காண்பிக்க வேண்டும் என்றார் அவர். சில தினங்களுக்குப் பிறகு சங்ககாயகி மாலதியைத் தற்செயலாகக் கடை வீதி யில் சக்தித்தாள்.

மாலதி ! உன்னைப் பார்க்க வேண் டும் என்ற அடிக்கடி நினைத்துக் கொள் வேன், விலாசம் தான்் தெரியவில்லை. நீ ஒருவேளை என்னை மறச்து விட்டாயோ என்னவோ ?’ என்று சர்தோஷத் துடன் கேட்டாள் சங்கநாயகி.

" மறக்கவில்லை, மாமி. ’’

இவ்வளவு தாாம் வர்திருக்கிருயே, எங்கள் வீட்டுக்குத் தான்் வாயேன் 1” என்று அழைத்தாள் சங்காாயகி.

LDரிலதி, ரங்காாயகியின் வீட்டுக்குள் துழைந்ததும் கிகைத்து கின்ருள்.

' என்னைக் கற்று ச் சரும்படி கேட் டிர்களே, மாமி! நீங்கள் அவைகளைத் தெரிந்து கொண்டுதான்் வெறுமனே கேட்டீர்களோ ?’’ என்ருள் மாலதி. அவள் முகம் வாட்ட மடைச்சது.

இல்லை மாலதி ! உன்னைப் பார்ப்ப தற்கு முன் எனக்கு ஒன்றுமே தெரி யாது. உன் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருக்தேனே, இல்லையோ? நீ

30

சைக்கும் போது பார்த்துப் கானும் தைத்துப் பார்த்தேன்.”

மாலதி ஒவ்வொன்ருகக் கவன து வர்தாள். சிறிது சேசம் இருவரும் ஒன் றுமே பேசவில்லை.

  • மாலதி ! இன்று வெள்ளிக்கிழமை. சிபம் எற்றுகிற சமயம் ஆயிற்று, கொஞ் சம் இாேன். இாண்டு பாட்டுக்கள் பாடி விட்டுத் தாம்பூலம் தருகிறேன். ' என்று சொல்லிக் கொண்டே சம்பு சாவை எடுத்து, சுருதி சேர்த்துப் பாட ஆரம்பித்தாள் சங்ககாயகி.

பார்த்த

வண்டின் ரீங்காாம் போல் இருந்தது அவள் குரல் இனிமை. மாலதி மெய்ம் மறந்து உட்கார்க்கிருக்தாள். பாட்டு முடித்ததும் மாலதியைப் பார்த்து ரங்க காயகி கேட்டாள் : மாலதி ! நீ எவ்வ ளவோ கெட்டிக்காரியாக இருக்கிருயே. உனக்குப் பாட்டும் தெரிந்து இருக்க

வேண்டும். ஏதேனும் ஒரு பாட்டுப் பாடேன். ! ?

' எவ்வளவோ செலவழித்து எனக்

குப் பாட்டு சொல்லிக் கொடுத்தார்கள். சரியாக வாவில்லை, மாமி’ என்று பதில் சொன்ஞள் மாலதி.

i. ஆமாம், ஆமாம்! சன்முகப் பாடுவ. தெல்லாம் பூர்வ ஜன்ம பலனக்கும் !’’ என்ருள் சங்காையகி.

இவ்விதம் அவள் கடறியதும் மாலதி பின் மனத்தில் பலவித எண்ணங்கள் தோன்றி மறைச்தன. தையல் கற்றுத் தரும்படி சன்னிடம் சங்கனாயகி கேட்ட தும், அதற்கு அவள் அதற்கெல்லாம் ஊகம் வேண்டும். என்று சொன்னதும் அவள் நினைவுக்கு வர்தன. அவைகளை யாவது ஊகத்தினால், கண்ணுல் பார்த் கால் கூடக் கற்றுக் கொண்டு விடலாம். ஆனால், வாப்பிாசாசத்தினல் வா வேண் டிய வித்தைகள் பல இருக்கின்றனவே. அவை பூர்வஜன்ம பலன் இல்லாவிடில் எவ்வளவு முயன்ருலும் சித்திப்பதில்லை.

ாங்கனாயகியின் குரல் இனிமையும், ச ங் த தேர்ச்சியும் பூர்வ ஜன்ம பலன் என்று தான்் கூற வேண்டும்.