பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்வதிக்கு மூன்று நாட் |_ _* &TT [Г -TJ ம். -ர o o io நிதி தி 2J! ஜ JT ওঁ o o: 漆 o

శ్రీ

.ே வ_க க் தி ல் உட்ம்பு § (எங்கோ ஆ கா ய த் தி ல் . பரப்பது- போன்ற ஒரு o உணர்ச்சி. அவள் படுத் S . திருந்த கட்டிலும், அந்த § ■ அறையும் சு. மு. ல்.வ து .ே பா ல் ஒரு பிரமை. உடம்பு தெம்பாக இருக் கிற வரையில் இன்னுெரு

வருடைய உத வி ைய த் துச்சமாக மதிக்கும் உள் ளம் படைத்தவர்கள் கூட, உடம்பு அயர்ந்து கீழே படுத்து விட்டால் இன் ைெருவர் வந்து நமக்கு உதவமாட் டார்களா என்று ஏ ங் கு வ து இயல்புதான்ே?) மே ைஇ மீ து இருந்த பிளாஸ்"கிலிருந்து வென் னிரை டம்ளரில் கொட்டி ஆற்றித் தர அருகில் யாரும் இல்லை."ஐ-ரே வேகத்தில் நாக்குப் ெ

is is பாடி'யாக ஒட்டிக் கொண்டது. எப்படி யாவது மெதுவாக எழுந்து சாப்

பிடலாம்என்று தட்டுத் தடுமாறிக் கொண்டே எழுந்தாள் ப்ார்வதி.

'பார்வுதி உச்சர் ! உங்களுக்கு என்ன வேண்டும் என்று அம்மர் கேட்டுக் கொண்டு வரச் செர்ன் ள்ை,' என்று கூறியவாறு பத்து வயதுச் சிறுமி ஒருத்தி உள்ளே வங் தாள். வந்தவள் பார்வதி தடுமா றிக் கொண்டே எழுந்திருப்ப்தைப் பார்த்து, 'உங்களுக்கு என்ன வேண்டும் உச்சர் ? ஜலம்ா? நான் எடுத்துக்_கொடுக்கிறேன். 'குளு கோஸ்' போட்டுத் திரட்டுமா ?” ஒன்று அன்புடன் க்ேட்டு, அந்தப் .ெ ப ன் பார் வதி க்கு ஜல்ம் கொடுத்து உபசரித்தாள்.

H is

மூன்று நாட்களாக உங்களுக் இகல்லாம் ரொம்பவும் சிரம்ம் கொடுத்துவிட்டேன். வி. ஜயா. எனக்கு யாருமே இல்லே பார்; கதியற்றவளாக இருப்பதால்தான்் பிறத்தியாருக்குச் சிரமம் கொடுக்க வேண்டி இருக்கிறது.'

பார்வதியின் கண்களி லிருந்து க ண் ணி ர் பெருகி வழிந்தது. உ ஷ் ண மா ன பெருமூச்சுடன்

-ஸ்ரோஜாராமறிந்தி. அவள் னவோ பேசிக்கொண்டாள்.

தனக்குள்ளாகவே என்

'ராத்திரிக்கு நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் உச்சர். அம்மா கேட்டுக் கொண்டு வரச் சொன் ள்ை. நொய்க் கஞ்சி வேண்டுமா?"

'நாலு குழந்தைகளே வைத்துக் கொண்டு உன் தாய் ரொம்பவும் சிரமப்படுகிருள் விஜயா. நான் வேறு அவளுக்குத் தொந்தரவு கொடுக்கிறேன்.'

'அதெல்லாம் ஒன்று மில்லே டீச் சர். ஒருத்தருக்கு ஒருத்தர் துணை யாக ஆதரவாக இருக்கவேண்டும் என்று அம்மா அடிக்கடி சொல் வாள். நீங்கள் தவருக கினேக்கா தீர்கள் உச்சர்.'

விஜயா இவ்விதம் கூறிவிட்டு அங்த அறையை விட்டு வெளியே போய் விட்டாள் : உச்சருக்குக் கஞ்சி தயாரித்துக் கொண்டு விரு வதற்காக.

"ஒருவருக் கொருவர் துணையாக இருக்க வேண்டும் என்று என் அம்மா சொல்வாள்' என்கிற வார்த்தைகள் பார்வதியின் மனத் தில் சுழன்று வந்தன. கடவு ளுடைய படைப்பில் ஒவ்வொரு உயிரும் துணையை கர்டித்தான்் வாழ்கின்றன. ஒரு குடும்பத்தில் பெண் பிறந்து பதினைந்து வய்சாகி விட்டால் அவளுக்கு ஒரு துணை யைத் தேடி வைக்கிப் பெற்ருேர் கவலைப்படுகிரு.ர்கள். துணையோடு

58