பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான்் வாழ வேண்டும் என்பது நியதி. அதிலிருந்து மாறுபட்டு வாழ்க்கை கடத்த எல்லோராலும் முடியாது.

பார்வதிக்குப் பதினேங்தாவது வயசில் வாழ்க்கைத் துணைவன் ஏற்பட்டான். வெகு ஆடம்பரமாக தம் ஒரே மகளுக்கு அவள் பெற் ருே ர் மண முடித்து வைத்தார் கள். அந்த நாளில் மைக்குப் போய்ப் படித்துப் பட்டம் பெற்று வங்த வாலிபர்களுக்குக் கெளரவம் அதிகமாக இருந்தது. மூ ன் று பிள்ளைகளுக்கு நடுவில் அருமை யாக வளரும் பெண்ணுக்கு, பார் வதியின் பெற்ருேர் பிரத்யேக மாகச் சலு ைக அளித்தனர். புகுந்த விட்டில் சிறிதும் கஷ்டப் படாமல தங்கள மகள வாழ வேண்டும் என்று எண்ணியே பெரிய பட்டம் பெற்றவனைத் தேடி மணமுடித்து வைத்தார்கள்.

பார்வதி சுபாவத்திலேயே சற்று கண்டிப்புக்காரி. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தவறு செய்வது சகஜம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டாள் ஒன்றைச்செய்வதற்கு முன்பு யோசித்துச் செய்தால் என்ன ?' என்று தர்க்கிக்கும் சுபா வம் படைத்தவள் அவள்.

கல்யாணத்தின் போதே மாப் பிள்ளே சேகரன் யாருடனும் க கலப்பாகப் பழகாமல் உம் " மென்று இருந்ததை ஜாடையாகக் கவனித்தாள் அவள். பாதி ஊர் வலத்தில் லேசாக மழைத்துாறல் போட ஆரம்பித்தது. காரின் மேல் மூடியை மூடிவிட்டார்கள். ஆப் பொழுதாவது கணவன் தன்னே ஏதாவது கேட்கக்கூடும் என்று அவள் எதிர்ப்பார்த்து எமாந்தாள். ஏதோ ஒன்றைப் பறி கொடுத் தவன்போல் அவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்். பார்வதியின் உள் ள ம் பொறுமிக்கொண்டே இருந்தது. கண்களில் தேங் கி இருந்த கண்ணிர் எந்த நிமிஷத்தி லும் கன்னங்களில் வ. பூமி ங் து வி டு .ே மா எ ன் று பயங் து கொண்டே காரை விட்டு இறங்கி

54

அவசரமாகத் தன் அறைக்குள் போய்விட்டாள் பார்வதி.

சிறிது நேரத்துக் கெல்லாம் கல் யாண வீட்டில் ஒரு சிறு அமளி. கல்யாணப் பெண் ணுக்குத் தலை வலியாம் ! ஒரு வயதான் பாட்டி முகக்தைத் தோளில் இடித்துக் கொண்டே சொன்னுள்.

'பிள்ளே வீட்டார் ஒர் அகியா யத்தை மறைத்து வைத்துக் கல் யாணம் ப ண் ணி வி ட் டார் கள். ஒரு வேளே பெண்ணுக்கு அது தெரிந்துவிட்டதோ என்ன்வோ?' ரகசியத்தை மனதுக்குள் வைத் துக் காப்பாற்றத் தெரியாத பெண் மணி ஒருத்தியின் பேச்சு எல்லோ ரையும் திகைக்க வைத்தது.

இந்த அமளியுடனேயே கல் யாணம் முடிந்து விட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு பார்வதி யும், அவள் கணவன் சேகரனும் தனிமையில் சங் தி த்த முதல்

3 MTLD . . .

ஆகாயம் கிர்மலமாகத்தான்் இருந்தது: அதில் களங்கம் இல்லை. காற்று மென்மையாகத்தான்் வீசி யது: அதில் படபடப்பில்லே. நிலவு குளுமையைத்தான்் கொடுத்தது:

அதில் ஆத்திரப்பட ஒன்றுமே யில்லே. கீழ்ே எல்லோரும் பேசிக் கொண்டார்கள். இனி மே ல்

சேகரன் நம்மை எல்லாம் மறந்து விடுவான் டி. பார்வதியையே பார்த் துக்கொண்டு இருக்கப் போகிருன் பார்' என்று.

'அவள் ழாத்திரம் என்ன? ஆத் துக்காரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பாள். என்னேயும், உன்னேயும் யாரென்று கேட் பாள்.'"

பார்வதிக்கு இவர்கள் பேசுவ தெல்லாம் அர்த்த மற்றவைக ளாகத் தோன்றின. நிலவு பொழி யும் வானத்தை அ எண் ணு ங் து பார்த்துக்கொண்டே மொட்டை மாடியில் நின்றிருந்தாள் அவள்.

படுக்கை அறையில் மெர்க்குரி' விளக்கின் பிரகாசம் கண்ணேப் பறித்தது. ஊதுவத்தியின் மணம் பரவி வந்தது. ம ல் லி ைகயின்