பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_

மனைவி:-உங்களுக்குக் குபேரனைப்போல் பணம் இருந்தால் என்ன செய்வீர்கள் ?" கணவன்:- கான் அதைப்பற்றிக் கவலைப்பட வில்லை. குபேரனுக்கு உன்னைப்போல் ஒரு மனைவி வாய்த்திருந்தால் அவன் பணத்துக்கு என்ன செய்திருப்பான் என்று

தான்் யோசிக்கிறேன்.

வாசனை கம்'மென்று வீசியது. சேகரன் பார்வதியின் தலைப் பின்னலேயே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்். கல்யாணத இன்போது எவ8ளத் திரும்பிப் பாராமல் இருந்தான்ே அவளு ČID L— Ш கட்ர்ட்சம் தன் மீது விழாதா எ ன் று

.[])/ Lf) L | :5ճ1(ԼքւԸ # = 露 அவள் ஏறிட்டுப் பார்க்க மாட்டாள்ா என்று காத்திருந் தான்். இதற்காக ஒன்றிரண்டு முறை அவள் வீட்டைத் தேடிப் போன்ை. பார்வதி அவனுடன் அப்பொழுது -முகம் கொடுத்துப் பேசவில்லே. இன்று அவள்_அவன் அருகாமையிலேயே இருக்கிருள்.

'என்னடி மாடியிலே சத்தமே காணுேம்?' இளம் பூெண் ஒருத்தி, இன்ைெருத்தியைக் கேட்டாள்.

சத்தம் போடுவார்களா?' மற்றவள் இவ்விதம் கூறிவிட்டுக் "கிலி ரென்று சிரித்தாள்.

சேகரன் துணிவுடன் எழுந்து பார்வதியின் அருகில் வந்தான்். 'பார்வதி! யாரேர் சொன்னதைக் கேட்டுவிட்டு நீ என்மேல் கோப

மாக இருக்கிருயே. பார்வதியின் கைகளைச் சுவா தினமாகப் பற்றிக் கொண்டான்.

பார்வதி சடாரென்று கைகளே உதறிக் கொண்டா ள், ' நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங் கள். அவர்கள் சொன்னது உண் மைதான்ே ? அயல் காட்டில் ஒரு பெண்ணுடன் உங்களுக்கு நட்பு இருந்தது வ_ா ஸ் த வ ங் த ர ன் இல்லேயா ? இதைக்கூட நீங்கள் மறுக்கிறீர்களா ?'

பார்வதியின் கண்களில் வீரா வேசம் பொங்கி கின்றது. சேகரன் மெளனமாக நின்ருன். பி ற கு தாங்க முடியாத அதுயரத்துடன் அவளேப் பார்த்தான்்.

பார்வதி ? நீ சொல்வது வாஸ் தவம்தான்். எனக்கும், ஒரு பெண் ஆணுக்கும் அங்கே கட்பு இருந்தது உண்மை. தாய்நாடு திரும்புகிற வரையில் அவளேத்தான்் மணக்க வேண்டும் என்று உறுதியுடன் இருங் தேன். இங்கு வந்த பிறகும் எனக்கு அங்த நம்பிக்கை தள்ர வில் லே. என் விருப்பத்துக்குத் தடையாக இருந்தவர்கள் என்

55