பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ருேர், வாழ்க்கையில் என் ஆணுடைய செய்கைகளேப் பொறுத் ಔ ஆவர்களுடைய சந்தோ ஷம். முதலில் அம்மாவிடம் வெளி யிட்டபொழுது,' என்னடா சொல் கிருப்?' என்ருள் அவள். அங்க முகத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தை யும, பயங்கரத்தையும என்னுல வர்ணிக்க ದಿ: 蠶 அப்பா அதைக் கேட்டு விட்டு, 'அப்படியா? எதற்காக ஊருக்கு வங் தாய் ? எங்களேச் சம்மதம் கேட்டு, ஆசி பெற்றுப்போகவர்?" என்று உறுமினர். தாயின் கண் னிருக்கு முன்பு என் உறுதி தளர்ந்து போயிற்று. கல்யாணத் தின்போதுகூடப் ப்ழைய நினேவில்

தான்் நான் உன்னுடன் பேச

வில்லே.'

பார்வதி ஏளனமாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

"நீங்கள் எல்லாவற்றை யும் மறந்து விட்டீர்கள். காதல் என் அனும் ஒரு மாபெரும் சக்தியை ங்ே

கள் கவலம் ஒரு பம்பரமாக ஆட்டி விட்டீர்கள். நான் அதை அவ்விதம் கருதவில்லே. காதல்

புனிதமானது என்றுதான்் கருது கிறேன். நொந்துபோன அந்தப் பெண்ணின் மனதை எண்ணிப் பார்த்து ஏங்குகிறேன். நீங்கள் மறந்து போன விஷயத்தை நான் மறக்க விரும்பவில்லே.'

.

o

H

-

o

--

|

-|

| |

| | | | |

|