பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டாத சில விஷயங்களே நாம் மறந்துதான்ே ஆகவேண்டும் பார்வதி ?'

சேகரன் கனிவு பொங்க இவ்

விதம் கேட்டான். *

மறக்க முடியாது.

"'என்னுல்

ஒருத்திக்கு அநியாயமாக நீங்கள் LE . விட்டதாகவே

திங் செய்து கினேக்கிறேன்.'

பார்வதி 1' மறுபடியும் ஆவ லுடன் அவள் கரங்களே அவன் பற்றின்ை.

என் இனத் தொ டா தி ர் க ள். நான் சுதந்திரமாக இருக்க விரும்பு இறேன்.'"

"எங்கே போகப் போகிருப் பார் வதி 2”

எங்கும் போகவில்லை. இன் இங்கேதான்் இருப்பேன். நாளே என் வழி எனக்கு. என் சீனப்போல் ஏமாற்ற மடைந்த பெண்கள் எவ் வளவோ பேர் சுதந்திர மாக வா ழ வி ல் லே யா Graঠা তো ? ' '

2

பTர்வதி க ன வ னே ப் பிரிந்து வந்து இருபது ஆண்டுகளுக்கு .ே ம ல்

ஆகிவிட்டன. கழுத்திலே புரளும் அங்த மஞ்சள் சரட்டைத் தவிர கண வன், மனேவி உறவைப் பற்றி அவள் ஆராயவே இல்லை. படித்தாள். பட் ட்ம் பெற்ருள். ஆசிரியை பாக வேலே ஏற்றுச் சு த ங் தி ர மாக வாழ்ந் தாள். பெற்றவர்களேயும், உடன் பிறந்தவர்களே யும் அவள் அண்டவே இல் லேயே. அவர்கள் ஏன் அவளே என்ன, ஏ-து ' என்று கேட்கப் போ கிரு.ர்கள் ?

சரீரத்தை யந்திரத்துக் குச் சமானமாக ஒப்பிட் டிருக்கிரு.ர்கள். ச ரி ர உ ைமு ப் புக் கும், மூளை உழைப்புக்கும் ஒர் எல்லே | வேண்டும். பார் வ. தி, கடந்த இருபது வருஷங் களில் உட்ம்பைப் பற்றி அக்கரை கொண்டதே இல்லை. இருக்கிற வரைக் கு உழைஆகிருேம், சரி ரிம் கீழே விழுங்தால் நம் வேலே முடிந்த்து. யாருக் காக அதைப் போற்றி வளர்க்க .ே வ ண் டு ம்

57