பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பார்த்தர்ேகளா? அப்பாவுக்கு என்மீது எத்தனை ஆசை என்று? அவருடைய அன்பு ஆழமானது தான்் அம்மா ஒரு பாஸ்கோத் தலோ, ரொட்டித் துண்டிலோ அடங்கவாடுகளிற அன்பு இல்லை...' என்று கூறுவதுபோல என்னைப் பெருமிதத்துடன் பார்த்தது. அன்று அதற்கு அளவுகடந்த மகழ்ச்ச?. அப்பா_ அவ அா வ8ண்த்துக்கொண்டுத் தன் அன் பைப் பொழிந்துவிட்டார் அல் லவா?

வெளியே மழை சற்று ஒய்ந் தது. பறகு தடிரென்று படித் துக்கொண்டது. பெரு மழை. இரவு பூராவும் கொட்டிக் தர்ைத்

தது. எங்கள ஊர் மையத் தல் இருந்து குளும் இது நரம்ப வழிந்து தெருக்க வாலே

ஆறுபோல் பாய்ந்து ஒடிக்கொண் டிருந்தது.

மணமகள்:

மெலர்ஸ் சேஷசாயா பாரதர்ஸின் புதுடில்ல? பரதநாக)

யான நீ ஆர். சக்ரவர்த்த அவா

களரின் புதல்வரி சென. லக்ஷ்மரி

ப"). இர. (ஹானர்ஸ்) #.

மணமகன்: கருஷ்ணகTா, அடவ

கேட் நீ பரி. டி. வெங்கடாச்சாச1 யான் புத்தான்் சரிச. பரி. 4கஸ்துரா ப்ரி. ஈ. இவர்களது 'கு மணம் சென்னைய்ல், ஜூலை 9.உ நடைபெற்றது.

28

குழந்தைகள் சரித்தார்கள். தண்ணாேல் அலைந்தார்கள். பெரியவர்கள்கூடக் குடைகளைப் பாத்துத் துாக்கப் படித்துக் கொண்டு முழங்கால் நாைல் இறங்கள் இப்படியும் அப்படியும் நடந்தார்கள்.

ாவரியும் தண்ண’ால் இறங்கள் ன்ை. சற்று நடந்தான்். நான் வேகம் அதிகமாக இருந்ததால் கால் இடற வழுந்துவட்டான். தெருவலே நன்றிருந்த ரோலர் நல்ால் பாய்ந்தது. ரவரியரின் சட் டையைப் பற்ற இழுக்க ஆாம் ப7 த் த து: அதற்குள்ளாகத் தெருவிலருந்தவர்களே அவனைத் து.ாக்கவாட்டார்கள்.

அதர்ச்சரியாலும் பயத்தாலும் வெளிாய முகத்துடன் அவன் உள்ளே வந்து படுத்துக்கொண் டான். சோவிக்குத்தான்் எத்தனை கவலை?

'அம்மா சவாக்கு என்ன உடம்

பம்ம்ா? உண்மையால் அதன் கவலை ந1ாம்பரிய பார்வைக்கு அதுதான்் அர்த்தமாக இருக்க வேண்டும்.

வட்டிலே நடக்கும் ஒவ்வொரு செயலாலும் அது பங்கு பெற்று எங்கள் உற்ற உறவினரைப்போல் பழகற்று. ஊரிலே நாலு பேர்கள் பலவிதமாகப் பேச1ர்ைகள்.

'இருக்கற படுங்கல்கள் போதா தென்று இவளுக்கு இது வேறே" எனருாகள.

"ஒ அவர்கள் வடோ? அங்கே

ப்ோல்ை ஒரு "ஜூவே பார்க்க லாமே. இன்னும் கொஞ்ச நாள் போல்ை அவள் கழுதைகூட

வளர்ப்பாள் என்றார்கள்.

நாய் வளர்க்கலாம். ஆனால், பணக்காரர்கள்தாம் வளர்க்க வேண்டும். அவை உயர்ந்த சக நாய்கள். இப்படி நடுத்தர வகுப் பயினர் வளர்ப்பது அவர்களுக்குப் படிக்கவில்லை.