பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சொல்லுவாயே தவ1ா செய்ய மாட்டாய். உனக்கு எதைப் பார்த்தாலும் பாவும் ஆசையும் தான்்...'

'அப்படித்தான்் இருக்கட் டுமே...'

‘எப்படியோ தொலை...'

அன்று நடுப் பகல7ல் கொல்லை யால் முருங்கை மாத்தரினடியல் கறுப்பு நாயும், சோவியும் வளை யாடிக்கொண்டிருந்தன.

'அழகுப் பெண்ணே! என்னைக் கல்யாணம் செய்துகொள்கரு யாடி? கறுப்பன் கேட்டான்.

"ஓ! அதற்கென்ன? ஆனால், ஒரு நபந்தனை என்னைத் தவ1ா ந’ யாரையும் கண்னெடுத்துப் பார்க் கக் கூடாது.--

'பார்ப்பேடிை தங்கமே! என் முன் கறுப்பன் பாவசத்துடன்

அப்புறம்? எனக்குக் குடும்ப வேலைகள் காத்துக் கடந்தன.

30

ாோளி உள்ளே வந்து பா வுடன் என் காலடியல் படுத்துக் கொண்டது.

'என்னடி கண்ணு'

அதற்குத்தான்் எத்தனை வெட் கம்? போம்மா, போம்மா என்னை ஒன்றும் கேட்காதே...?

யரின் கனத்தலே தளதளவென்று பருத்துஒசிட்டாள் அவள் ஆனால், அவள் (முகத்தலே ஒரே சோகம். அன்றைக்கப்புறம் கறுப்பனைக் கானவர்ல்லை.

'கறுப்பு நாயைக் கானேமே! அடித்து வரிாட்டிவட்டாயா?

சே.சே.நான் ஒ ன் று. ம் அடிக்கவில்லை. அதை ஒரு மாச மாகக் கானவர்ல்லை."

சோவி தளர் நடையுடன் தான்ம் மாட்டுக் கொட்டிலையும், முருங்கை மரத்தடியையும் சுற் ஹரிச் சுற்ற வருவாள். கருமனாக் கண்களில் கண்னர் சுரக்க என்னை ஏறாட்டுப் பார்ப்பாள்.

'உன் கறுப்பனைக் காைேம் என்று ஏன் ஏங்குகருய்? போல்ை போகருன் வடு. நன்ற கெட்ட ஜன்மம். நான் வாய்வட்டுக் கூற1 னேன் அதற்குப் புரியுமென்று ந1னைத்து.

"ஏன் இப்படி இளைத்துவட்டது நாய்? என்று என்னைக் கேட்காத வர்கள் கரிடையாது.

நாங்கள் ே பசரிக்கொண்டோம்:

'ஒரு வேளை அந்தக் கறுப்பு நாயை யாராவது அடித்துப போட்டிருப்பார்களோ? ஏனெ

னால், தெருவரில் தன் பாட்டுக்கு ஓடும் நாய்களை அடித்துக் கொல் வது எங்கள் ஊரின் பாசசரித்த மான ஸ்போர்ட்ஸ்'.

'இருக்கலாம். அப்படியால்ை நம்ப பையன்கள்தான்் ல?வு நாட் களில் ஊரைச் சுற்றுகருன்களே.