பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதவுச் சங்கிலி கிளுங்' .ெ க ன் று

ஒசைப்ப டு கிற து. ஒருக்களித்திருந்த வ்ாசல் கதவைத் திறந்து கொண்டு யாரோ உள்ளே வருகிரு.ர்கள். மெட்டி யின் ஒலி சுநாதமாகக் கேட்கிறது. பின் தொடர்ந்து மல்லிகையின் மணம் கும் மென்று வீசுகிறது. கலகல வென்று கண் ளுடி வளையல்கள் குலுங்குகின்றன.

- மாe ! மாe !' மெல்லிய, மென் மையான குரல் ஒன்று கல்யாணியைத் தட்டி எழுப்புகிறது. கையில் வைத்தி ருக்கும் பாத்திரத்திலிருந்து புழுங்க ல்ரிசிக் கஞ்சியின் மணம் எழும்புகிறது. ஆவி சுருள் சுருளாக எழுந்து மேலே மிதக்கிறது.

உம். . . .' என்று முனகிக்கொண்டு கல்யாணி மாமி அரைக் கண்களை விழித் துப் பார்க்கிாள் அவள் எதிரே மஞ்

ータ少óAó fazuaz!*

■*曇 Ho oo: o ". | o *** ****

பெற்றவள். ஏட்டிலே பலபல படித்து அறிவதை விட, அவளைப் பார்த்தே பல வற்றைப் படித்துப் பயன் பெற்று விட லாம். அந்தக் குளிர்ந்த பார்வை ஒன்றே போதுமே இருந்தாலும் அவளை எப் படி அறிமுகப் படுத்திக் கொள்வது ?

கல்யாணியும் சற்று சங்கோஜி, வலு வில்

யாருடனும் பேச மாட்டாள். கஞ்சி இதமாக நெஞ்சில் இறங்கிய வுடன் கல்யாணி பேச ஆரம்பிக் கிருள். -

நேற்று மத்தியானம் படுத்தவள் தான்். 'ಘೀ தலைவலி. ராத்திரி ஜூரம் வந்து விட்டது. தட்டுத் தஇமாறி கர்ப்பி போட் டுச் சாப்பிட்டேன். உனக்கு வீண் தொந்தரவு. . . .பாவம் ! பிள்ளைத்தாச்சியைச் சிர் ம ப் படுத் தி விட்டேன். . . . "'

அபிராமிக்கு எங் கிருந்தோ

--- o ଗ୍ଯ ■ =

of so 7 | WAWA::WE வநது வரு

马闾涩 * "রক্ষ: பறரு லு ம, தி り | || | - o-R 76. вивиппиныоны 零 fiji ஒ lே வெ חח ரு ° 3/34ause: 公子 /7/798/7/7/7. முர்த்தி தரமும தாய

மை அடையும்

L

சள் மினுக்கும், முகத்தில் நெருப்புச் சுடர் போல் குங்கும திலகமும் ஒளிர அபிராமி கஞ்சிப் பாத்திரத்துடன் நிற் கிருள். எ தி ரே நிற்பவளைப் புரிந்து கொள்ளாத ஒருவித மயக்க நிலையில் இருக்கிருள் கல்யாணி.

" நீ யாரம்மா ? . கல்யாணி மாமி, கேள்விக் குறியைத் தேக்கிய பார்வை யில் எதிரில் நிற்பவளைப் பார்க்கிருள்.

நேற்றிலிருந்து உ ங் க ளே நான் பார்க்கவில்லை மாமி, என்ன அப்படிப் பார்க்கிறீர்கள் ? எதிர் வீட்டில் இருக்கும் அபிராமிதான்். என்ன உ ட ம் .ே ப ா ஏதோ என்று காலையிலேயே என் பெண் ப் பார்த்து விட்டு வரச் சொன்னேன். கண்ணைத் திறக்காமல் படுத்திருப்பதா

கச் சொன்ஞள். கஞ்சி கொண்டு வந் திருக்கிறேன் மாமி. எங்கே வாயைத் திறவுங்கள். . . . "'

பதமாக ஆற்றிய கஞ்சியைக் கல்யாணி மாமியின் வாயில் புகட்டுகிருள் அபி ராமி. அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள கல்யாணிக்கு ஆசைதான்். எதிர் வீட்டுப் பெண். அடக்கமும், அன்பும், இன்முகமும் ஒருங்கே அமையப்

போது வெட் கம் வரத்தான்் செய்கிறது.

தலே குனிந்து நிற்பவளைப் பார்க்கி ருள் கல்யாணி.

' உட்காரம்மா....நிற்கிருயே....எத் தனை மாசம் உனக்கு ?"

" நாலு மாசம் மாமி. . . கண்களிலே கண்ணிர் மின்னுகிறது.

" ஏ ன ம் மா வருத்தப்படுகிருய் ? தாய்மை அடைந்து விட்டோம் என்று பொங்கிப் பூரித்து இருக்க வேண்டியது போக, இந்தக் காலத்தில்

ஒன்றுக்கு மூன்று குழந்தைகள் ஆகி விட்டால் எல்லாப் பண்களும் இப்படித்தான்் அலுத்துக் கொள்கிரு.ர்கள். என்னைப் பார். . . . . . மேலே அவள் பேசவில்லை.

பார்வை எங்கோ வெறுமையில் போய் நிலைத்து விட்டது. உயிரினம் வாழ்ந்து சிரிக்கும் இந்த உலகம் அவளுக்கு மட் டும் ஒரே சூன்யமாகத் தோன்றுவா னேன் ?

காரணம் இல்லாமல் இல்லை. கல் யாணி ஒண்டிக்கட்டை. பரந்த உலகத் தில் அவளுக்கு வேண்டியவர்கள், உற வினர்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. கல்யாணி உலகத்தா

r=

85