பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

துாரப் போய் விழுந்து கிடந்த தாம்......” -

" அப்படியா ? நல்ல காலம்தான்் அம்மா கண்ணுடி கொறுங்கி இருக் தால் என்ன கதி ஆகி இருக்கும் ? இம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான்். கடவுளின் கருணே நமக்குப் புலப் படுகிறது’ என்ருள் செல்லம்மாள்.

"தந்தி வந்ததும் நான் எண்ணு தது எண்ணினேன் மாமி ... அந்த காரடை கோம்பும், அதை நான் உதாசினம் செய்ததும், மங்களகர ம்ான மஞ்சள் கயிற்றை மதியாமல் தங்கச் சங்கிலியில் மாங்கல்யத்தை கோர்த்துக் கொண்டதும் நினைவுக்கு வந்து என் மனத்தைக் கலங்க அடித்தன. கூடத்திலே மாட்டி இருந்த ஏழுமலையான் படத்தின் முன்பு கின்று எனக்கு மாங்கல்யப் பிச்சை தரவேண்டி மின்ருடினேன். தந்தி வந்த அடுத்த தினம் காலேயில் கடிதம் வந்தது. அவரே எழுதி இ ரு ந் தா ர். தனக்கு ஒன்றும் உயிருக்கு அபாயமில்லே என்றும்,

F =

நீறு விலகினல்

சற்று சாவகாசகாகவரலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். நானும் திருப் பதி போப் எல்லாவற்றையும் காணிக்கை செலுத்திவிட்டு மஞ்சள்

கயிற்றில் மஞ்சளைக் கோர்த்துக் கட்டிக் கொண்டுதான்் வருகி றேன்...... *

கணபதி பெருமையுடன் செல்லம் மாளே ப் பார்த்து, "செல்லம் ! அ ன் று சொன்னுய் அல்லவா வனஜா வுக்கு மஞ்சள் கயிற்றின்

மதிப்புத் தெரியவில்லே அதன் உயர்வைப் பற்றி அவளா கவே தெரிந்து கொண்டு விட்டாள் பார்த்தாயா ?’ என்று கேட்டார்.

இந்த ம ட் டு ம் சுந்தரேசன் பிழைத்தான்ே அதுவும் இவளு டைய மஞ்சள் கயிற்றின் பலத்தில்ை தான்்' என்று கூறி அவள் வனஜா வின், கழுத்தில் மங்களகரமாகத் துலங்கும் அந்த மஞ்சள் கயிற்றைப் பார்த்துப் பூரித்துப் போள்ை. நீறு விலகினல் தான்ே ஒ வரி யி ன் தன்மை புலப்படும்.