பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலகினல்

கற்பூரம் கமகமவென்று மனத்தது.

என்ன பார்க்கிருய் ?’ என்று கேட்டார் கணபதி

'ஒன்று மில்லை. திருச்சானுாரில் இரண்டு படங்கள் வாங்கினேன் எங்கே வைத்தேன் என்று பார்த் தேன்...... † in

ரயில் கிளம்ப பத்து கிமிஷங்களே இருந்தன. ஒரு பெரியவர் ஒர் இளம் பெண்ணுடன் ஒவ்வொரு பெட்டி யாக பெயர் எழுதி ஒட்டியிருக்கும் சீ ட் டு க் க ளே ப் பார்வையிட்டுக் கொண்டே வந்தார். இவர்கள் பெட்டியின் அருகில் வந்ததும் சிட்டை உற்றுப் பார்த்துவிட்டு, "மிஸஸ் வனஜா நாகபுரி......” எ ன் று சொல்லிக் கொண்டே, இங்கே வாம்மா குழந்தை ! உன்

பெயர் இருக்கிறது. நீ முதலில் வண்டியில் ஏறிக்கொள்...... குழங் தையை என்னிடம் .ெ கா டு" என்றார்.

அந்தப் பெண் வண்டியில் ஏறிய தும் தன் இரு கரங்களே யும் நீட்டிக் குழந்தையைப் பெற்றுக் கொண்டு, 'அப்பா! நீங்கள் உள்ளே வராதீர் கள், எப்படியோ கான் இடம் பிடித் துக் கொள்வேன் கூட்டம் அதிக மாக இருக்கிறது.’ என்று சொல் விக் கொண்டே கூலியாள் கொண்டு வந்த சாமான்களைப் பலகையின் மீது வைத்தாள்.

கிழவர் ஜன்னல் ஒரமாக இருந்த கணபதியைப் பார்த்தார்.

சார், என் பெண் நாகபுரிக்குப் போகிருள் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்...... வனஜா 1...... போய்ச் சேர்ந்ததும் மாப்பிள்ளை யின் உடம்புக்குத் தக்தி கொடு...'

செல்லம்மாள் கூட்டத்தின் ஊடே பார்வையைப் பெட்டிக்குள் செலுத் திள்ை. பர பரவென்று எழுந்து, வனஜா ! இப்படிக் குழந்தையை என்னிடம் கொடு. மாமாவின் பக்கத் தில் நீ உட்கார்ந்து கொள். உன் இடத்தில் குழந்தையைப் படுக்க வைக்கலாம் நான் இந்தப் பெட்டி மீது உட்காருகிறேன்...'

45

"யார் ? மாமியா ?' எ ன் று னை ஜா திகைத்து வியப்புடன்

செல்லம்மாளேப் பார்த்தாள்.

"ஏன் மாமி இப்படி இருக்கிறீர்

கள் ? மாமாவின் உடம்பு இளேத்து விட்டதே, எங்கே போய்விட்டு வருகிறீர்கள்’

"எப்படி இருக்கிறேன் வனஜா ! இப்படி இருக்க வேண்டும் என்று தான்் அந்த ஏழுமலையானிடம் வரம் கேட்டேன். அவன் கொடுத்த மாங் கல்யப் பிச்சை இங்த மஞ்சள் கயிறு.”

செல்லம்மாள் நகரும் வண்டியில் தன் கழுத்தில் கிடதே மஞ்சள் கோர்த்த மஞ்சள் கயிற்றை எடுத்து வனஜாவுக்குக் காட்டிள்ை. அதை பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். வனஜாவின் கண் களில் கண்ணிர் திரண்டது.

'மாமி! நானும் மாறி விட்டேன். அவர்... என் கணவர் ஜீப் விபத் தில் அகப்பட்டுக் கொண்டு......' மேலே பேச முடியாமல், கூட்டம் நிறைந்த இடம் என்று கூடப் பாசா மல் வனஜா " ஹோ என்று அழு தாள்.

'அப்புறம் ? சுந்தரேசன் செளக் கியமாக இ ரு க் கி ரு னே இல்

&லயோ?” என்று செல்லம்மாளும், கணபதியும் பதட்டத்துடன் கேட் டனர்.

வனஜா ஒருவாறு துயரத்தை விழுங்கிக் கொண்டு பேச ஆரம் பித்தாள்.

'பத்து தினங்களுக்கு முன்பு திடீரென்று தக்தி வந்தது மாமி. அவர் வேலே விஷயம்தான்் உங்க ளுக்குத் தெரியுமே. எங்கோ வெளி யில் போய்விட்டு வீடு திரும்பும் போது இரவு பதினென்னுக்கு மேல் ஆகிவிட்டதாம். ஜீப் டிரைவர் கண்மண் தெரியாத வேகத்துடன் வந்திருக்கிருன். எதிரில் வந்த காரில் மோதி வலது கால் மடங்கி முட்டியில் எலும்பு விரிந்து விட்ட தாம். முக்குக் கண்ணுடி கழண்டு