பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

கழுத்தில் இருந்த கெம்பு அட்டி கையை விற்று வைத்தியம் செய் த்ாள். வியாதி பணத்தைச் சாப் பிட்டு ஏப்பம் விட்டது. ஒவ் வொரு கை யாக "லேட்'டின் கடைக்குப் போயிற்று. கடைத் தெருவுக்குச் சாமான்கள் வாங்க வந்த சுந்த்ரேசனிடம் லேட் மெது வாக விஷயத்தைக் கூறினர்.

"மூன்று மாதத்திற்குள் ஏகப்பட்ட ககிைகளை விற்று விட்டார்கள் அந்த அம்மாள்......”

சுந்தரேசன் செல்லம்மாளின் வீட்டுக்கு வந்தான்். கட்டிலின்மேல்,

உடல் வெளுத்து, களே இழந்த முகத்துடன் கணபதி படுத்திருக் தார். . .

"என்ன மாமா இப்படி இருக்கி நீர்கள் ? எனக்கு ஒரு வார்த்தை சொல்லி அனுப்பக் கூடாதோ ?” என்று பரிவுடன் கேட்டான் சுந்த ரேசன்.

உள்ளே இருந்து வந்த செல்லம் மா8ளப் பார்த்தான்்.

கைகளில் புதையப் புதைய இருந்த வளையல்களே காணுேம். ஒரு தங்க காப்பு மட்டும் இருந்தது, கழுத்தில் ஒரு ஒற்றை வடம் சங்கிலி

யும், மஞ்சள் கயிறும் பளிச் சென்று

காணப்பட்டன.

சுந்தரேசா மாமாவைப் பார்த்

தாயா அப்பாl' என்று கதறிள்ை செல்லம்மாள். o

கந்தரேசனின் தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்ட மாதிரி இருந்தது.

"மாமி! உங்களுக்கு ஒ ன் ற ம் குறைவு வராது. அந்த ஏழுமலை ப்ான் காப்பாற்றுவான். கவலைப் படாதீர்கள் அடிக்கடி நான் வந்து பார்த்துக் கொள்கிறேன்...”

வனஜா ஊரில் ல் ஆலயாமே ?” என்று ஹlனஸ்வரத்தில் விசாரித் தார் கணபதி.

நீறு

"ஆமாம் மாமா! அடுத்த மாசம் அவளுக்கு வளே காப்பு பிரசவம் கழித்துத்தான்் வருவாள்......”

சுந்தரேசன் அங்கிருந்து சென்ற பிறகு செல்லம்மாள் பூஜை அறை யில் நுழைந்தாள். அங்கே _மாட்டி பிருந்த ஏழுமலையானின் திருஉரு வப்படத்தின் முன்பு கின்று க்ண் ணரை ஆருகப் பெருக்கிள்ை.

அப்பனே ! எனக்கு உலகில் ஒன்றுமே வேண்டாம். அவர் பிழைத்து எழுந்து இந்த மஞ்சள் கயிறு தக்கினல் போதும். உன் சன்னதிக்கு வருகிறேன். என் நகை கள் அனைத்தும் உனக்கு அர்ப்பணம் செய்து விடுகிறேன். தங்கத்தால் ஆன இந்தத் திருமாங்கல்யத்தைக் கூட உனக்குக் காணிக்கையாக்கி விடுகிறேன். எனக்கு நீ மட்டும் இந்த மஞ்சள் கயிற்றைக் கொடுத்து விடு, போதும் * = a + = * ர 1

செல்லம் 1 அங்கே என்ன பண்ணுகிருய் ? கொஞ்சம் இப்படி வக்க உட்க்ார். ஏதாவது படி கேட்கி றேன்...' என்று கணபதி அழைத் தார் அவளே.

6

அன்று சென்னை சென்ட்ரலில் டில்லி ஜனதாவுக்கு ஏகப்பட்ட கூட் டம். செல்லம்மாளும் கணபதியும் எ ப் ப டி யோ நெருக்கியடித்துக் கொண்டு வண்டியில் ஏறினர்கள். கணபதியின் உடம்பு முன்னே ப் போல் இராவிட்டாலும், சற்றுத்தேறி கடமாடும் கிகிலக்கு வந்திருந்தார். வண்டிக்குள் ஏறியதும் கணபதிக்கு ஜன்னல் ஒரமாக ஒர் இடத்தைப் பிடித்து அவரை உட்கார வைத்தாள் செல்லம்மாள். அருகில் இருக்த இடத்தில் ஒண்டிக் கொண்டு தன் னுடன் எடுத்து வந்திருந்த பிரம்பு பெட்டியைத் திறந்து பார்க்க ஆரம் பித்தாள் அவள். அதனுள் அலர் மேலு மங்கையுடன் கூடிய வெங்

கடாஜலபதியின் படம் இருந்தது. ப. க. வா னி ன் திலகத்திலிருந்து கொடுத்த பிரசாதமான பச்சைக்