பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுத்தில் புரண்டு கொண்டிருந்த

மஞ்சள் கயிற்றைக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

5. = +

செல்லம்மாளுடைய வீட்டில் இனிமேல் இருப்பது உசிதமில்லே என்று வனஜா வுக்குத் தோன்றி யது. "உன்னேடு பேச வராத" என்று அவள் சொல்லிய பிறகு அங்கு இருப்பானேன் ? சுந்த ரேசன் அவசரமாக வேறு வீடு தேடினன். கோன்பு கழித்த கான்கு நா8ளக்கெல்லாம் வேறு ஜாகை மாற்றிக் கொண்டு கிளம்பி விட்டார் கள்.

"பங்குனி மாதம் அப்பா சித்திரை

பிறந்ததும் போயேன்” என்றுகூட கணபதி கூறிப் பார்த்தார்.

"ம ஞ் ச ள் கயிற்றிலேயே கம் பிக்கை இல்லாத எங்களுக்கு மாசங்களில் என்ன கம்பிக்கை

வைத்திருக்கிறது?’ என்று'வெடுக் கென கூறிள்ை வனஜா. புதுக் குடித்தனம் வந்த அன்று மலர்ந்த முகத்துடன் மஞ்சள் நீர் சுற்றி வர வேற்ற செல்லம்மாளிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் வனஜா விடு விடு என்று வெளியே கடந்து வண்டியில் ஏறிக் கொண்டாள்.

உள்ளே கண்ணின் உகுத்துக் கொண்டிருந்த தன் மனேவியைப் பார்த்துக் கணபதி, ‘பைத்திய மே! படித்த பெண்களோடு பழகவே உனக்குத் தெரியவில் லேயே உன் பாட்டுக்கு உன் மஞ்சள் கயிற்றின்

மேல் வி சு வ ச ச ம் வைத்துக் கொண்டு பேசாமல் கிடப்பது தான்ே ? அவளுக்குப் போதனை

செய்யக் கிளம்பி விட்டாய் கிடக்கி றது.போ. எழுந்திருந்து வேலையைப் பார்' என்றார்.

'அப்படி அவளை நான் என்ன சொல்லி விட்டேன்? அந்த மஞ்சள் கயிற்றுக்காகத் தான்ே சாவித்திரி நோன்பு நூற்று கெளரியை வழி

பட்டாள். ஆயிரம் இருந்தாலும்

அதற்கு ஈடு ஆகுமா என்று தான்ே

நீறு விலகி ல்ை

சொன்னேன் ? நாளும், கிழமையு மாக மஞ்சள் கயிற்றைக் கழற்றி எறிந்துவிட்டுத் தங்கச் சங்கிவியில் தாலியைக் கோர்த்துக் கொண்டு வங்து நின் ருல் ?...... H. J.

செல்லம் நிஸ்டுரத்துடன் கணவ னிடம் பொரிந்து தள்ளினுள்.

சரி, சரி, போ......'

"அவளுக்கு அதனுடைய மதிப் பும், உயர்வும் தெரியவில்லை. ஏதோ விளேயாட்டுச் சாமானுக கினைத் திருக்கிருள். தெரிந்து கொள்கிற காலம் ஒன்று வரும்......'

செல்லம்மாள் கண்ணிர் வழிந்த கண்களே அழுத்தித் துடைத்துக் கொண்டு உள்ளே போய் விட் டாள்.

or

செல்லம்மாள் கூறியபடி மாங் க ல் ய தீ தி ன் மகத்துவத்தைத் தெரிந்து கொள்கிற காலம் வனஜா வுக்குச் சட்டென்று வாய்க்கவில்லை.

ஆனல் ஆரோக்கியமாக உலவி வந்த கணபதி அடிக்கடி கோயில் படுத்துக் கொண்டார். காலே

எழுத்தவுடன் காப்பி சாப்பிடுவது, பத்து மணிக்கு நல்ல சாப்பாடு, மாலே சிற்றுண்டி இரவு சாப்பாடு என்று உடலேப் பாதுகாத்து வந்த அவருக்கு கோய் வந்தது வியப்புத் தான்். வயிற்றில் ஓயாத வலியும் எரிச்சலும் ஏற்பட்டது. பரங்கிப் பழம் போல் தள தளவென்று இருந்தவரின் உடலில் வாட்டம் ஏற் பட்டது. ருசியாக சமைத்த உண வெல்லாம் சாப்பிடுவாரின்றி வீன கிப் போயின. செல்லம்மாள் பதறி ஞள். .ெ ப. ரி ய வைத்தியர்களே அழைத்து வைத்தியம் செய்தாள். நாளுக்கு நாள் வியாதி அதிகரித் தி தி: கணபதி வேலையிலிருந்து ஒய்வு பெற்ற போது கிடைத்த பணத்திலிருந்து வீட்டைக்கட்டி இருந்தார். அதன் மீதும் சிறிது கடன் இருந்தது. மாதம் வரும் பென்ஷனில் தம்பதி இருவரும் காலம் தள்ளி வந்தனர். குடலில் ஏற்பட்ட புண் சாதாரணமாகத் திருவதாக இல்லை. செல்லம்மா ள்