பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலகினல்

ஒளிரும் மஞ்சள் கயிறும், மாங்கல்ய மும் அந்த சுமங்கமிக்கு என்றுமில் லாத சோபையை அளித்தன. பூஜை அறையை எட்டிப் பார்த்த கணப்தி தன் மனைவியின் தோற்றத் தைக் கண்டு சற்றே பயபக்தியுடன் ஒதுங்கி கின்றிருந்தார். செல்லம் மாள் அவரைத் திரும்பிப்பார்த் தாள்.

"வன ஜாவை கூப்பிடுங்களேன். அவளும் என்னுடன் சேர்ந்து கோன பு செய்வதாகச் சொல்லி இருந்தாள். காரடை செய்யத் தெரி யாதாம் அந்தப் பெண்ணுக்கு வரச் சொல்லி இருந்தேனே' என் ருள்.

கணபதி அடுத்த போர்ஷனுக்கு விரைந்தார். காலை நேரத்தில் கதவு பூட்டி இருந்தது. அவர்கள் இல்லே எ ன் கிற செய்தி தெரிந்ததும், "எ ன் னவோ! இந்தக் காலத்துப் பெண் களின் போக்கே எனக்குப் புரிய வில்லே' என்று கூறியவாறு தன் பூசையைச் செய்து விட்டு கோன் புச் சரட்டை எடுத்துக் கழுத்தில் கட்டிக் கொண்டாள். அருகில் கின்றிருந்த கணவரின் பாதங்களில் வணங்கிய போது அவளேயுமறியாமல் அவள் கண்களில் கண்ணிர் சுரந்திருந்தது.

4

வனஜாவும் சுந்தரேசனும் பெரி தாகச் சிரித்தப்படி காலே ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தனர். வாச லில் செம்மண் கரையிட்ட முத்துக் கோலங்களைப் பார்த்ததும் வனஜா, 'அடாடா!' என்று கத்தினுள்.

"என்ன ?' என்று கேட்டான்

சுந்தரேசன்.

"இன்றைக்கு மாசி பங்குனி கூடு கிற நோன்பு இல்லையா ? மாமி என் வரச் சொல்லி இருந் தாரே...' என்ருள்.

“அதல்ை என்ன? இப்பொழுது தான்் போயேன்...'

அவள் செல்லம்மாளின் வீட்டுக்

குள் நுழைந்தாள். அந்த அம்மாள்

தன் கணவரின் எதிரில் இருந்த

6

4 ||

நுனி வாழை இலையில் அடைகண் வைத்து, உருகாத வெண்ணெயை இலை நுனியில் எடுத்து வந்து போட் டாள். வாசற்படி அருகில் வந்து கின்ற வனஜாவைப் பார்த்து, எங்கே போய் விட்டாய் அம்மா ? இன்று கோன் பாச்சே ? அதுவும் தாலி நோன்பு இல்லையா இது ? பயபக்தியுடன் செய்ய வேண்டிய தாச்சே !' என்று கேட்டவார செல்லம்மாள். அவளை ஏறிட்டுப் பார்த்தாள்.

வனஜாவின் கழுத்தில் பள பள வென்று தங்கக்கொடி ஒன்று மின் னிக் கொண்டிருந்தது.

"இதோ பாருங்கள்! நேற்று என் கணவருக்குப் போனஸ்' வந்ததோ இல்லையோ ? இந்தக் கொடி வாங் கிக் கொண்டேன். இத்தனை மாச மாய்க் கயிற்றில் போட்டுக் கொண் டிருந்த திருமாங்கல்யத்தை இதில் எடுத்து கோர்த்திருக்கிறேன். பத்து கா8ளக்கொருதரம் எண்ணெய்ப் பிசுக்கேறி அந்தக் கயிற்றைப் பார்க் கச் சகிக்கவில்லே........." என்று கூறியவாறு வனஜா தன் கழுத்தில் இருக்த தங்கக்கொடியை வெளியே எடுத்துக் காட்டினுள்.

என்னது ?" என் ருள் செல்லம் மாள். அவள் விழிகள் இரண்டும் வியப்பினல் அசையாமல் இருக் தன.

"என்ன மாமி அப்படி விழித்துப் பார்க்கிறீர்கள் ?" -

'காளும் கிழமையுமா மஞ்சள் கயிற்றை கழற்றிவிட்டுத் தங்கத்தில் கொடி வாங்கி போட்டுக் கொண்ட பெருமையா இது ?'--செல்லம் மாள் இரைந்து கத்திள்ை.

'இதிலே என்ன தப்பு ? திரு

மாங்கல்யம் தான்ே முக்கியம் ?

அந்த சரட்டிலே என்ன இருக்

கிறது P......”

"உன்னேடு எனக்குப் பேச

II.

வராது. நீ போ அம்மா......

செல்லம்மாள் தனக்கு ஏதோ நேர்ந்து விட்டது போல் கினைத்து.