பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

பதி பைத்தியம்' என்று கூறி அவ ளுடைய கண்டு அதிசயித்தார்.

3

பக்கத்துப் போர்ஷனிலிருந்து சிரிப்பின் ஒலி அலே அலேயாகக் காற்றில் மிதந்து வந்தது. கணபதி கையில் இருந்த புத்தகத்தை முடி வைத்துவிட்டு, செல்லம்! இங்கே வாயேன்...” என்று மிகவும் மெது வாக அழைத்தார். செல்லம்மாள் அங்கு வந்ததும் இருவரும் சேர்ந்து அடுத்த போர்ஷன்ரில் எழுந்த சிரிப் பின் ஒலிக்குக் காரணம் கண்டு பிடிக்க முனைந்தனர்.

'வனஜா ! இன்றைக்கு என்ன டிபன் பிரமாதமாக இருக்கிறது ? எனக்கு இன்று போனஸ் வரும் என்று உன்க்கு எப்படித் தெரியும் ? நேற்றுவரை எங்கள் காரியாலயத் தில் யாருக்குமே தெரியாத பரம ரகசியமாக இருந்த விஷயமாச்சே!” என்ருன் சுந்தரேசன்.

போனஸ் வந்ததா என்ன ? என்று கேட்டாள் வனஜா.

ஆமாம்... திடீரென்று மானே ஜர் காரியாலயத்தினுள் வந்ததும். அறிவிப்பு பலகையில் செய்தி,ஒட் டப்பட்டது. ஒவ்வொருத்தருக்கும் ரண்டு மாதச்சம்பளம் இனமாகக் டைக்கிறதென்றால் எ வ் வ ள வு மகிழ்ச்சியாக இருக்கும்? அப்படியே தேனில் விழுந்த ஈக்களைப் போல தத்தளித்தார்கள்...” சுந்தரேசன் இவ்விதம் கூறியவாறு நோட்டுக் கற்றைகளே எடுத்து மேஜைமீது வைத்தான்்.

இந்தா இது உனக்காக உன் இஷ்ட்ம் போல எது வேண்டுமான இம் செய்து கொள்...'

செல்லம்மாளும் கணபதியும் ஒரு வரை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டார்கள். இளம் தம்பதி இருவரும் இப்படி ஒற்றுமை பாக இருப்பதில் அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

தீவிரமான பக்தியைக்

நீறு

சிறிது நேரம் கழித்து வனஜாவும் சுந்தரேசனும் கதவைப் பூட்டிக் .ெ கா ண் டு கடைத் தெருவுக்குக் கிளம்பினர்கள்.

மேற்கு வானத்தில் கதிரவன் மறையும் காகஷி கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. சந்தனக்

குழம்பை வாரி அப்பியது போல் ம்ேற்குவானம் ப. சு ைம ய ர க க் காணப்பட்டது. சந்தனக்குழம்பில் கோய்ந்து எழுந்திருப்பவன் போல்

சூ ரிய ன் பொன்னிறம் காட்டி மறைந்து கொண்டிருந்தான்் செல் லம்மாள் பூஜை அறையில் குத்து விளக்கேற்றி, குங்குமம் இட்டு லலிதா தோத்திரங்களைப் பாடிக் கொண்டிருந்தாள்.

  • செல்லம் தென்னிந்திய சங்கத் தில் இன்று காலட்சேபம் வருகி ருயா போய்விட்டு வரலாம்......” என்று அழைத்தார் அவர்.
  • நீங்கள் மட்டும் போய் வாருங் கள். விடிந்தால் காரடை கோன்பு. வீட்டில் கொள்ளைக் காரியங்கள் ஒடக்கின்றன...' என்று பதிலளித் தாள் செல்லம்மாள்.

கணபதி தனியாகக் கிளம்பினர். அவர் தெருக்கோடியில் செல்லும் போது வன்ஜாவும் சுந்தரேசனும் எதிரே வந்தார்கள்.

நகைக் கடைக்குப் போய்விட்டு வருகிருேம் மாமா' என்று இரு வரும் ஏகோபித்த குரலில் கூறினர் கள் அவரிடம்.

HH

'அப்படியா! சந்தோஷம்...... என்று சிரித்தவாறு சொல்லிக் கொண்டே கணபதி போய்விட்டார்

மறுநாள் உதயத்தில் செல்லம் மாள் .ெ த ரு வி ல் கோலமிட்டு, விளக்கேற்றி பூஜைப் பொருள்களே அம்பிகையின் சன்னதியில் நிரப்பி வைத்துவிட்டு மஞ்சள் கயிற்றில் இரண்டு மல்லிகைப் பூவை வைத் துக் கட்டி பூஜைக்கு தயாராக இருக் தாள். பச் சென்று மஞ்சள் பூசிய முகமும் கழுத்தில் பசுமையுடன்