பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலகி ல்ை

புரிந்ததோ இல்லையோ கிம்மதி யாக இனிமேல் துக்கம் வரும் உனக்கு' என்று கூறி கணபதி சிரித் தார்.

'உங்களுக்கு என்னேயும், என் பேச்சையும் கேட்டு அலட்சியம் செய்கிற வழக் கம் உண்டு. மாங்கல்யத்தை காலு பேருக்குத் தெரியாமல் மறைக்கிற நாகரீகம் எனக்குத் தெரிய வேண் டிய அவசியமில்லை." எ ன் று கோபத்துடன் கூறிவிட்டு விருந்தி னர்களுக்கு இலை போட விரைந் தாள் செல்லம்மாள்.

கணபதி மறுபடியும் சிரித்தார்.

2

வனஜாவும் சுங் த ரே ச னு ம் அடுத்த போர்ஷனில் தனிக் குடித் தனம் ஆரம்பித்தார்கள். புதிதாக மணம் புரிந்த தம்பதி உல்லாசமாகத் தான்் இருந்தார்கள். ஒரு நாளா வது பச் சென்று மஞ்சள் பூசி பசுமையாக அந்தப் பெண் இருப்ப தில்லை. பலர் முன்னிலேயில் பல விதிகளின்படி கட்டப்பட்ட அந்த மாங்கல்யம் அவள் ரவிக்கைக்குள் மறைந்து கிடக்தது. வர வர அந்தப் பெண் கழுத்துத் தெரியாத விக் கைகளையே அணிய ஆரம்பித்தாள். விதம் விதமாகக் காலர்கள் வைத் துச் சங்கு போன்ற அவள் கழுத்தை மறைத்துக் கொள்வதில் அவளுக்கு என்ன ஆர்வம்தான்் இருந்ததோ! பகவானுக்கு வெளிச்சம். முதன் முதல் அவர்கள் வீட்டுக்கு வந்த அன்று அந்த மாங்கல்யச் சரட்டை அறைகுறையாகப் பார்த்தாளே செல்லம்மாள், அதற்கப்புறம் ஒரு தினமாவது மறுபடியும் அதைப் பார்க்கவில் லே அவள்.

கணபதி மட்டும் இதிலெல்லாம் அக்கரை காட்டவில்லை. படித்த

பெண்கள் பல தினுசாக இருப்பார்

கள் என்பது அவர் கொள்கை. அதே சமயம் செல்லம்மாளின் பழைமைக்கும் அவர் மதிப்புக் கொடுத்திருந்தார். அவள் அந்த

எப்பொழுதுமே

39

மாங்கல்யச் சரட்டுக்கு வைத்திருக் கும் மதிப்புக்கு இணே யாக உலகத் தில் எதையுமே அவரால் கிஃனத்துப் பார்க்க முடியவில்லை. ஒரு வேளே குழந்திை குட்டிகள் இருந்திருந்தால் செல்லம்மாளுக்குக் கணவன் மீது ஏற்பட்டிருந்த அன்பு பகிர்ந்து காணப்பட்டிருக்குமோ என்னமோ, அவளுடைய உலகம் அவர்தான்். அவருடைய அன்புச் சின்னமாக மங்களத்தைத்தரும் மகா சக்தியாக அந்த மாங்கல்யச் சரடு அவள் இதயத்தில் இடம் பெற்றிருந்தது. ஆகவே வனஜா மாங்கல்யத்துடன் விளங்கும் மாங்கல்யத்தை எடுத்து ரவிக்கைக்குள் ேப ா ட் டு முடி மறைத்துவிட்டு, விதவிதமாக கழுத் தணிகள் பூணுவதைப் பார்த்துச் செல்லம்மாள் வியப்பும் வருத்தமும் அடைந்தாள். கணவரிடம் கூறி ஆற்றிக் கொண்டபோதுதான்் கன