பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

துக் கொண்டு மற்றொரு கையில் புடவை. ரவிக்கையுடன் வென்னிர் அறைக்குள் நுழைந்தாள்.

சுந்தரேசன் தன் காரியாலயம் வரையில் போய்விட்டு வருவதாகக் கூறிச் சென்றிருந்தான்். செல்லம் மாள் பரபரப்புடன் கூடத்துக்கு வந்து தன் கணவன் அருகில் கின்று "ஏன் .ை உங்களே ஒன்று கேட் கனும் இந்தப் பெண் கம்ம பக்கத் துப் பெண் தான்ே! கல்யாணப் பத்திரிகையில் ஊர் பெயரைச் சரி யாகப் பார்த்திர்களே ?’ என்று கேட்டாள்.

"ஏன் ? திடீரென்று அந்த சக் தேகம் என்ன வந்தது இப்போது?’ என்று கேட்டார் கணபதி.

f

"கழுத்தில் திருமங்கல்யச் சரட் டைய்ே காளுேமே, புதிசாகக் கல்யாணம் ஆகி வந்த பெண் 'பளிச் சென்று மாங்கல்யச்சரடு இருக்காதோ ? முத்து கெக்லேசும் இன்னென்றும் எனக்கு வேண்டி யிருக்கவில்லே ' *

"கர்குடகம் ! உன்னைப் போல் தேர்வடம் மாதிரி கழுத்திலே கயிற் றைத் தொங்கவிட்டுக்கற கால மில்லே இது தெரிஞ்சுதா ? எல் லாம் இருக்கும். கவனித்துப்பார்’ என்றார் கணபதி.

வனஜா வென் னிர் அறைக்குள் ளேயே அரைகுறையாகப் புடவை யைச் சுற்றிக் கொண்டு வெளியே வந்தாள். சரியாகப் பித்தான்் பொருத்தப்படாமல் ரவிக்கையின் மேல் பக்கம் சற்றே திறந்திருந்தது. உள்ளே ஒரு மெல்லிய சரடு காணப் பட்டது. செல்லம்மாள் ஒரக்கண் ணுல் அதை கவனித தாள் நேரிடை

யாகப் பார்த்தால் அந்த நாகரீக யுவதி ஏதாவது நினைத்து விடு வாளோ என்று பயம் பரபர வென்று ரவிக்கையின் பித்தான்்

களைப் பொருத்திவிட்டு சரட்டை உள்ளே தள்ளிள்ை வனஜா. பிறகு அரை மணி நேரம் கண்ணுடி யின் முன்பு கின்று தன்னே அழகு படுத்திக் கொள்வதில் முனைந்தாள்.' பளபள வென்று ஜ்வலிக்கும் தங்க அட்டிகையை எடுத்து உள்ளங் கழுத்தில் அணிந்து கெற்றியில் சிறு பொட்டு ஒ ன் ைற வைத்துக் கொண்டு சமையலறைக்குள் வக் தாள்.

எந்த மாங்கல்யத்தில்ை ஒரு பெண்ணின் வாழ்வு மலர்ச்சியும்

பெருமையும் அடைகிறதோ அந்த மாங்கல்யத்தை ர விக் கை க்கு ள் மறைத்துக் கொண்டு திரியும் நாகரி கத்தைக் கண்டு செல்லம்மாளின் மனம் துணுக்குற்றது

வாசல் வராங்தாவில் சாய்வு காற் காலியில் படுத்திருந்த கணபதியின் அருகில் வந்து நின்ற செல்லம்மாள் "ஏன் !ை இப்பொழுதுதான்் எனக் குப் புரிந்தது' என்ருள்.