பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= நீறு விலகில்ை =

தலைப்பை இழுத்துப் போர்த் தியவாறு வாசல் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மாள். சற்றைக்கெல்லாம் .ெ த ரு வி ல் டாக்ஸி ஒன்று வந்து நின்றது. புது மனத்தம்பதி இறங்கியதும், அவர் களே கிழக்கு மு. க ம க நிற்கச் சொல்லி ஆரத்தியைச் சுற்றிவிட்டு கிமிர்ந்து அந்தப் பெண்ணேப் பார்த் தாள் அவள்.

நல்ல சிவப்பான நிறம் அந்தப் பெண் ணுக்கு. அகன்ற நெற்றியில் சிறிய குங்குமப்பொட்டு காணப் பட்டது. மூக்கில் ஆபரணம் ஒன் றும் இல்ல்ே. காதுகளில் மட்டும் தோடுகள். கழுத்தில் முத்து அட் டிகை. ஆனல் க்ழுத்திலே செல்லம் மாள் எதிர்பார்த்த மாங்கல்யச்சரடு எங்கே!

டாக்ஸி சப்தம் கேட்டு வெளியே

வந்தார் செல்லம்மாளின் கணவர்

கணபதி அய்யர். ==

"சுந்தரேசா ! உன். மனைவியை. அழைத்துக் கொண்டு உள்ளே வா அப்பா. செல்லம் ! அந்தப் பெண் இன உள்ளே கூப்பிடு’’ என் ருர்,

சுந்தரேசனும், அவன் மனேவி

வனஜா வும் வீட்டினுள் நுழைந்தார் கள். செல்லம்மாள் சமையற்கார ருக்கு ஏதேதோ கூ றி வி ட் டு வனஜாவை அழைத்துக் கொண்டு அவள் குடியிருக்கப் .ே ப ா கு ம் போர்ஷனைத் திறந்து காண்பிக்க ஆரம்பித்தாள். -

- சுந்தரேசன் நாகபுரிக்கு வேலே யாக வந்ததிலிருந்து எங்கள் வீட்டில் இந்தப் போர்ஷனில் கான் இருக் கிருன். முதலில் என்னிடமே சாப் பிட்டுக் கொண்டிருந்தான்். அவன் வேலே ஒரு தினுசானது. வெளி யில் போனல் இரவில் அகாலத்தில்

கிளப்பு சாப்பாடு ஏற்பாடு செய்து கொண்டான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொள் அப்பா என்று நானும் மாமாவும் அவனேத் தொக் திரவு செய்தோம். கல்யாணம் செய்துகொண்டு வந்து இருக்கிருன். நீங்கள் இரண்டு பேரும் கல்லபடி யாக இருக்கவேண்டும். உன் மனே வியை அழைத்து வருகிற அன்று எங்கள் வீட்டில்தான்் சாப்பாடு' என்று சொல்லி விட்டேன். 'அதற் கென்ன மாமி, அப்படியே செய்யுங் கள்’ என்று ஊரிலிருந்து வருகிற தேதியையும் எழுதினன்.” என்று பேசியவாறு ஒவ்வொரு அறையை யும் காண்பித்துக் கொண்டே செல் லம்மாள் வனஜாவுடன் வீட்டைச் சுற்றி வந்தாள். இடை இடையே வனஜாவின் கழுத்தையும் உற்றுப் பார்த்துக் கொண்டே ருந்தாள். வனஜா அதிகமாகப் பேசவில்லே. த&லயை அசைத்துக் கொண்டே அவள் பின் ல்ை கடந்தாள்.

கொல் லேக் குழாய் அருகில் நின் றிருந்த இரு வரையும் கணபதி பார்த்துவிட்டு செல்லம் இரண்டு நாள் ரயிலில் பிரயாணம் செய்து களே த்து வந்திருப்பாள் அந்தப் பெண். அவளே உட்கார விடாமல் இழுத்துக் கொண்டு வீட்டைச் சுற்றி வருகிறயே, நீ உள்ளே வா. அம்மா, அவள் ஒரு கர்டை கம் !’ என்று சிரித்தவாறு கூறினர்.

செல்லம்மாள் தன் கணவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட வளாக வனஜாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென் ருள்.

வென் னிர் தயாராக இருக்கிறது வனஜா. குளித்துவிட்டு வா. சாப் பிடலாம். இன்றையப் பொழுதுக்கு நம் வீட்டில் சாப்பிட்டுவிடு. நாளேக்கு வெள்ளிக்கிழமை. உன் போர்ஷ னில் அடுப்பு மூட்டலாம்." என்ருள்

வருவான். எனக் ஆrது அவள்.

குத் தொந்திரவாக இருக்கும் என்று

ஸ்ரோஜா ராமமூர்த்தி ACSe GSGSGSGS LL GG AAAA AA L A L AAA SL AAHHHSASAHH TTTS

வனஜா சந்தன சோப்பை எ டு க்