பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய நாட்களில் ரஷ்யா தேசத்தில் ஒரு பெண்ணுக்கு விவாகம் நடக்கும்போது ஆக வேண்டிய ச ட ங் கு க ளி ல் இது ஒன்று. பெண்ணின் தகப் பன் ஒரு புது சாட்டையை எடுத்து இலேசாகப் பெண் ஆணுக்கு ஒரு அடி கொடுத்து இது நீ என்னிடம் வாங்கும் கடைசி அடி என்று சொல்லி விட்டு, சாட்டை யை மாப் பிள் க்ள யிடம் ஒப்படைப்பான்!

யும் எட்டிப் பார்க்கிருள் அவள். உடன் பிறந்த ரத்தமாயிற்றே !

" தம்பிப் பாப்பாவை அப்பாதான்் தூக்கிக் கொடுத்துவிட்டாரே !' உடன் பிறந்த பாசத்தில் கண்ணிர் விடுகிருள்

தமக்கை. ஆசையுடன் முத்தமிட,

அன்புடன் தாலாட்ட, மகிழ்வுடன்

து.ாக்கிச் சுமக்க அவள் துடிக்கிருள்.

ஒருநாள். . பூரீராமனே எடுத்துக்

கொண்டு கல்யாணி வாசல் திண்ணையில்

வந்து உட்காருகிருள். கு ழ ந் ைத எதற்கோ அழுகிருன்.

அந்தத் தொலே வானத்திலிருந்து

குதித்து வருபவன் போல் அந்த மனிதன் வருகிருன், தெருக்கோடியில் வரும் அவ னைப் பார்த்துக் குழந்தை சிரிக்கிறது.

அருகிலே வந்ததும் பூரீராமனின் தந்தை தன் வீட்டு வாயில்படி ஏறுமுன் ஒரு தடவை திரும்பிப் பார்க்கிருன். குழந்தை சிரிக்க, அவன் பார்க்க. .

கல்யாணியின் நெஞ்சில் - நிறைந்தி ருந்த அந்த மனத்தில் வெறுமை நிரம்பு கிறது. ஏதோ பறி போய் விட்டாற் போல் இதயம் வெறிச்சென்று ஆகிறது. குழந்தையை உள்ளே கொண்டு வந்து தொட்டிலில் கிடத்திவிட்டு உட்காரு கிருள்.

வெறிச்சோடிய இதயத்தைக்குழந்தை நினைவால் நிரப்பிக் கொள்ள முயல் கிருள்.

நாளைக்கு பூரீராமனுக்குப் பிறந்த நாள். அவன் பிறந்த நாள் அவன் தாயின் மறைவு நாள் அ ல் ல வா ? எதிர் வீட்டுக்கு யார் யாரோ வரு கிரு.ர்கள். இங்கே இவள் குழந்தையின்

90

பிறந்த நாளுக்காகப் பட்டுச் சட்

வாங்கி யிருக்கிருள். அங்கே அவன்.தன் மனைவியின் நினைவுக்காக ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்கிருன். -

வாசல் குறட்டில் யாரோ ஏறி வரு கிரு.ர்கள். கல்யாணி திரும்பிப் பார்க்க வில்லை. குழந்தையைப் பறி கொடுத் வெறுமையாய் நின்று ႕ႏိုင္ဆိုႏိုင္ငံႏို என்கிற நினைப்பு. தொட்டிலில் க வளரும் மதலையின்மீது அவள் பார்வை நின்று நிலைத்து விடுகிறது.

ரேழியில் காலடிச் சத்தம் கேட்கிறது. கல்யாணி கண்கள்ை இறுக மூடிக் கொள் கிருள். ஆடாது, அசங்காது துயில் கொள்ளும் பாலகனை அந்த வெற்று இதயத்துள் இருத்திக் கொள்கிருள்.

முற்றத்தைத் தாண்டிக் கூடத்துக்கே வந்து விடுகிருர்கள்.

  • * шоггш") /* *

அபிராமியின் மூத்த பெண் அல்லவா?

மாமி அப்பா என் தம்பியை வாங் கிண்டு வரச் சொன்னர் மாமி. .'

கல்யாணியின் நெஞ்சம் கனக்கிறது. கடந்த சில மாதங்களாக வளர்த்து வந்த நம்பிக்கை கரைந்து போகிறது.

கேட்கிறேனே மாமி! என் தம்பியை அப்பா வாங்கிண்டு வரச் சொன்ஞர். நாளைக்கு எங்கம்மாவுக்கு திதி மர்மி. அவனை இங்கே விட்டுட்டு. . அப்பா எப் படி மாமி ஒண்டியா காரியத்தைச் செய்வா ?' கல்யாணியின் மனம் பதில் தருகிறது.

அவன் அபிராமியின் மகன். உன் மகன் அல்லவே?"

தொட்டில் அசைகிறது. குழந்தை விழித்துக் கொள்கிருன். வழக்கம்

போல ஒரே புன்னகைதான்்.

அந்தச் சிரிப்பு அவளே ஒன்றும் செய்ய

வில்லை.

' கண்ணே ! உன் அம்மாவுக்குச்

செய்ய நீ வேண்டுமாம். உன் அப்பா

அழைக்கிரு.ர். போடா...' மின்னலைப்

போல் பாய்கின்றன. கரங்கள். குழந் தையை எடுக்கின்றன. தமக்கை உரிமை யுடன் குழந்தையைப் பெற்றுக் கொள் கிருள்.

தொட்டில் ஓர் அசைவுடன் தன்னே வெறுமைப்படுத்திக் கொள் கி ற து. தெருத் திண்ணையிலிருந்து பார்த்தால் அடிவானத்தில் மாலையில் நடந்த இந்திர ஜாலங்கள் மறைந்து இருள் படர்ந்து கிடக்கிறது.

".