பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ்வான த்தில்

ஆகிறது. புள்ளினங்கள் பாடு

அருணுேதயம்

கின்றன. வண்ண மலர்களிலி ருந்து வண்டுகள் தேனை உறிஞ் க்கின்றன. உலகம் விழித்துக் கொள்கிறது. டையர்கள் ப. சு. க் க மேய்ப்பதற்காக, வயல்களுக்கு ஒட்டிப் போகி முர்கள். எங்கும் விழிப்பு. இயற்கையின் விழிப்பால் எல் ல்ாரும் து ண ட ப் ப ட் டு த் தொழிலில் ஈடுபடுகிருர்கள்.

அதோ! வயல்களின் வரப்பின் மேலே இளமங்கை ஒருத்தி, தலையில் தயிர்க் கலயத்துடன் வருகிருள். தென்றலில் அசைந் தாடும் பூங்கொடி போன்ற தேகத்தைப் படை த் த வ ள். மை நீட்டிய வேல் விழிகளே உடையவள். புன்சிரிப்பால் உலகத்தையே மயக்கி விட முய லுகிருள். அநாயாசமாக அவள் கைகளே வீசி நடந்து வருவதை யே ஒரு காவியமாகப் பாடி விட லாம். ஒயிலாக அவள் நடந்து வரும்போது, எங்கிருந்தோ புத ருக்குள்ளிருந்து க விண் ண ன் வருகிருன் கையிலிருந்த வேய்ங்

குழலே இடுப்பில் செருகிக் கொள்கிருன் பட்டுப் போன்ற

பாதங்கள் நோக, மெதுவாக

நடந்து. அவளுடைய பின்புறத் தில் வந்து அவள் மேலாக்கைப்

o

-

பற்றி இழுத்துத் தயிர்க்கூடை யைத் தள்ளி வடுகிருன். கூடை யிலிருந்த பானைத் தயிரும் கீழே பெருகி வழிகின்றது அள்ளி அள்ளிச் சாப்பிடுகிருன் கண்ணன். உலகம் பூராவும் தன் வயிற்றுள் வைத்திருப்பவ னுக்கு அடங்காத பசி: தணி யாத தாகம்!

மங்கை கோபத்தால் மலர் விழிகளை உருட்டி விழிக்கிருள். வர் யில் வெண்ணெய் ஒழுக மாதவன் பயந்து நடுங்குகிருன். இடைச்சி கண்ணனைக் காதைப் பிடித்துத் திருகிக் கன்னத்தில் செல்லமாக அடிக்கிருள்.

o து ங் சர் க நபு

பள்ளிக்கூடத்தின் கூ ட ம்

அதிர்ந்து போகிற மாதிரி கர

கோஷம். ஆஹா! அற்புதம! அபாரம்' என்று எல்லாரும்

இந்த நிகழ்ச்சியைப் பாரா ட்டி ஞர்கள். இடைச்சியாக நடித்த பாமாவுக்கு. அன்று அமோக மாகப் பாராட்டுதல்கள் கிடைத் தன. கண்ணகை வந்து நடித்த சிறுவன் மாதவனுக்கு ஏகப்பட்ட புகழ்மாலைக்ள். பள்ளிக்கூட நிர் வாகிகளால் சூட்டப்பட்ட மலர் மாலைகளுடன் இருவரும் வீடு திரும்பினர்.

மாதவனும் வயதினர் அல்ல,

பாமாவும் சம பாமாவுக்குப்