பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி ஆனந்து வயதாகி விட்டது. பிாதவனுக்கு ஆறு வயதுதான்்

இருக்கும். ஆனல், உடன் பிறந் தவர்களைப் பால, அவவள வு ஆசையும் பாசமும் ஒருவர்

மேல் ஒருவர் வைத்திருந்தனர்.

இருவரும் பக்கத்து வீட்டுக்கா ரர்களாக இருந்தாலும், மாதவன்

பாமாவை விட்டு அரைக் கன மும் பிரியமாட்டான். உலகத் திலே பாமாவைத் தவிர, வேறு

எதுவும் அவனுக்கு உன்னத மாகத் தெரியவில்லை. இதற் கெல்லாம் காரணம் வேறு

ஃ օ,

ஆறு வருவுங்களுக்கு முன்பு . . .

ஒருநாள் பொழுது விடியும் நேரத்தில், பாமாவின் பக்கத்து விட்டில் குழந்தை அழும் குரல் கேட்டது. இந்த அதிசயத்தை

நேரில் பார்க்கவேண்டும் என்று நினைத்து அடுப்பங்கரைக்குச் சென்ற பாமாவை அவள் தாய். 'பாமா! பக்கத்து வீட்டு அம்பு ஜம் மா மிக்குக் கு ழ ந் ைத பிறந்துவிட்டதே! உனக்குத் தெரியுமா?_ என்று விசாரி த் தாள். மகிழ்ச்சியால் துள்ளும் மனசுடன் பாமா அடுத்த வீட் டுக்குள் சென்ரு ள்.

வா, வா, பாமா! உனக்கு விளையாட ஒரு பாப்பா வந்தி

ருக்கிருன் பார் . அந்த உள்ளில் ' என்று மாதவ னின் தந்தை அவளே வரவேற்றுக் குழந்தை யைக் காண் பித்தார்.

கண்களே மூடி நிம்மதியாக உறங்கும் அதன் முகத்தையே **_ 『リ』リ」 | | F III I F *], ஆ11 :IT | | TF | 1.1.MF. நிவி:க ளங்கமான அதன் வதி னத்தில் தன் மனசைப் பறி கொடுத்தாள். அன்றைய தினத் தி லி ருந்து பாமாவும் மாதவ னும் இனே பிரியாமல் வளர்ந்து வநதாாக ள.

இந் நிலையில் பாமா வளர்ந்து பெரியவளாகிவிட்டாள். ஒரு தினம் அவள் தன்னைப் பிரத் யேகமான முறையில் அலங்காரம்

பண்ணிக் கொண்டாள். தலே கயில் ராக் கொடி வைத்துப் பின்னிப் பூச்குடி, மஞ்சள்

பாவாடையும். அரக்குத் தாவ னியும் அணிந்து அவள் மாத வன் வீட்டுக்கு வந்தாள். மாத வன் அப்படியே வாயைப் பிளந்துகொண்டு நின்ருன்.

'இன்றைக்கு கார மெல்லாம் கிறதே? " என்று ேக ட் டு க் கொண்டே வந்தார். மாதவ னின் தகப்பனுர் சேதுராமன்.

என்ன அலங் பலமாக இருக்

""நாளைக்கு எங்கள் பள்ளிக் கூடத்தில் நடன ஒத்திகை நடக கப் போகிறது. அதில் நான் தான்் கோபிகை பாலகிருஷ்ண கை நம் மாதவன் நடிக்கிருன் _ எனரு ள பாமா.

அப்படியா பேன்! எனக் கெதிரில் கொஞ்சம் நடனம் ஆடிக்காட்டேன். பார்க்கலாம்.' என்றார் சேதுராமன். சிறிது நேரத்திற்குள் மா த வ னை க் கிருஷ்ணனைப்போல் அலங்கரித் தாள் அவன் அப்பாவின் பட்டு வேண்டியும், அம்மாவின் நகை களே யும் அணிந்து கிருஷ்ண வேஷத்தில் நின்ருன் மாதவன். ஆ ட் ட ம் ஆரம்பமாயிற்று. பாட்டின் சாராம்சம் இதுதான்்: 'நீ எவ்விதம்பண் இசைக் கிரு ப். என்பது எனக்குத் தெரியவில்லையே! மெளன மாகி , சி ந் ைத ைய நிலை நிறுத்தி உன் குழலோசையை உற்றுக் கேட்கிறேன்.

ஹே பிரபோ! உன் இசை

உலகத்தை ஒளி மயமாக்கு கிறது. உன் இசையின் மூச்சு வான வெளியெங்கும்

வியாபித்து நிற்கிறது. உ ன்

குழவின் நாதம் கற்பாறை

களையும் கரைந்து போகச்

செய்கிறது.

உள்ளம் கலக்க

மாதவா! என் உன் இசையோடு ஆசைப்படுகிறது.

மகா கவிதாகூரின் கீதாஞ்சலி 19 லி ரு ந், து தேர்ந்தெடுக்கப் பட்ட வரிகள் அவை. இதற் குத் தான்் மேடையிலும் ஆடி, பாராட்டைப் பெற்ருள்.

GT