பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துங்_டி

ஒரு தாப் மிக ஆவ

லுடன் எதிர்பார்க்கும் காட்சி. பள்ளிக்க டத்தி

த லிருந்து குழந்தைகளை

== - - -- - ஏற் றிவரும் பஸ்தான்்.

o ~

  • ----------- --

துழைந் ஆ. . மாதவா! நா ன் ஊருக்குப் போய் வருகிறேன். சமத்தாக இருக்கிருயா மாதவா? என்ன மறந்து விட மாட் டாயே?' என்று பா தி க் கேலி யாகவும் பாதி வருத்தமாகவும் கேட்டாள் பாமா.

மாதவன் மெளனம் சாதித் தான்் அந்த மெளனத்தின் அர் த் தம் என்ன வென்றே ஒரு வருக்கும் புரியவில் சில .

Ff o # EHTI **** க

மாதவ னின் மனத் தில்தான்் எத்

த கைய மாறு கல் யாருட னும் அதிகம் பேசுவதில்லை.

கல கல வென்று சிரிப்பதில்லை.

பள்ளிக் குப் போனுலும் ம ற்ற ச் சிறுவர்களே ப் போல் எதிலுமே

பங்கெடுத்துக் கொள்வதில்லை. அவனுடைய போக்கு ஆசிரியர் களுக்கும் பெற்ருேருக்கும் வியப் பையும் வகுத்த த்தையும் அளித்

I -

அந்தப் பெண் இப்படி ஒரு குழந்தையை அநியா யமாகக் கெடுக்க வேண்டாம் ' என்று சொல்லி அங்கலாப் த்தாள்.

பைத்தியம்! பாமா அவ னி டம் எவ்வளவு அன்பாக இருந் தா ள் : கண்டபடி யெல்லாம் பேசாதே' என்று சேதுராமன் அவ.ே அதட்டி விட்டு, மாத வனே எப்படி க் குழந்தையாக மாற்றுவது என்பதில் ஈடுபட்

H_T TH".

இப்படி யே ஒன்றரை வரு வடிங்களாகிவிட்டன. மாதவன் மன சில் ஏற்பட்ட ஏக்கம் குறை யவே இல்லை. அப்பொழுதுதான்் அவர்களுக்கு ஒரு புதுச் செய்தி வந்தது. பாமா பிரசவத்திற்காக

72

வர ப் (* 1 гг தெரிந்ததும். ராமன் மகிழ்வடைந்தார். வந்த தை மாதவ דגם ידחו1

தான்் முதலில் பார்த்தான்். உருத் தெரியாமல் இளேத்து' வாடிப் போயிருந்த அவனே ப் பார்த்து அவள் திகைத் துப் போளுள்.

மாதவா ! என்னடா இப்படி

பிறந்தகம் என்பது

s

ஆகிவிட்டா ப்?' என்று விசா ரி த்தாள். மாதவன் பேசவே இல்லை. தலையைக் குனிந்து கொண்டு உள்ளே போய் விட்

டான். அப்புறம் அந்த விட்டில் வளையல் காப்பும் சீமந்தமும் அமர்க்களப்பட்ட்ன. அவைகளை அந்த ப் பிஞ்சு உள்ளம் எப்படி வரவேற்றதோ, யாருக்கு த் தெரி யும்:

ஆணுல். ஒரு நாள் உதயத்தில் பாமாவின் வீட்டிலிருந்து குழந் தையின் அழு குரல் மிதந்து வதி தது. மாதவன் துள்ளி யெழுந் தான்். விசையாக எறிந்த அம்பு

போல் அவள் வீட்டுக்கு ஒடி. ன்ை. அங்கே அந்த அறையில் ஒரு சின்னஞ் சிறு பெண்

குழந்தை வீறிட்டு அழுதுகொண் டிருந்தது. மாதவன் வாயிற்படி. அருகில் தயங்கி நின்ரு ன். ஒரே ஒரு கணத்தான்். அடுத்த நிமி வடிம உள்ளே ஒடி அந்தக் குழந் தையின் பட்டுக் கன்னங்களில் முத்த மிட்டான்.

இந்தப்

" " гг. і г. гг. " பாப்பா

எனக்குத்தான்ே?" என்று கே ட்டா ன் -

ஆமாம், மாதவா! அவள்

உனக் குத்தான்்' " | T LIIT .

மாதவ னின் முகத்தில்தான்். எத்தகைய மலர்ச்சி? அவன் குமுத வாயில் முகிழ்த்த திரி ப் புடன் அங்கிருந்து துள்ளி விளை யாட வெளியில் சென்ருன். அவ னுடைய சூன்யமான மனத்தை அனபு மயமாகக அவனுக்கு ஒரு ஜோடி கிடைத்து விட்டது. குழந்தைகளின் மனமே ஒரு புதிர்' என்றார், இக் காட் சியைக் கவனித்த சேதுராம ன்,

எ ன் ரு ள்