பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ଶ୍ର୩%": இன்னும் இரண்டு மணி

Ç

நரம் இ ரு க் க லா ம். லேசான காற்று ஜிலுஜிலு என்று வீசிக் கொண்டிருந்தது. அந்தப் பெரிய தோட்டத்தின் கோடியில் அழகிய மாட்டுக் கொட்டகை ஒன்று காணப்பட்டது. அழகிய என்று சொன்னதற்குப் பொருள் உண்டு, கொட்டகையைச் சுற்றி குளிர் தருக்கள், கொட்டகை மீது படர்ந்திருந்த சுரைச் செடி யில் மஞ்சள் நிற மலர்கள் பாதி வெடித்துக் கதிரவனின் வருகைக் காக வானத்தைப் பார்த்த வண் ணம் காத்திருந்தன. காலேக் கன்னி உறக்கம் தெளிந்து தன்சீன உதறிக் கொள்ளும் நேரம். கொட் டிலில் இருந்த பசு விழித்துக் கொண்டு குணதிசையைப பார்த் துச் சிரம் தாழ்த்தி வணங்கிற்று. சற்றுத் தொலைவில் படுத்திருந்த கன்றுக்குட்டி காதுகளே நிமிர்த் திக் கொண்டு தாயைத் திரும்பிப் பார்த்தது. 'அம்மா விழித்துக் கொண்டு விட்டாள். த ன க் குள்ளே சொல்லிக் கொண்டது அது. கனறு முனு முனுததது எப்படியோ தாய்க்குத் தெரிந்து விட்டது.

"அடியே சிவப்பி விழித்துக் கொண்டாயா!' என்று தாய் கேட்டது. சிவப்பி தலையைப் பல

ஸரோஜா ராமமூர்த்தி

மாகக் குலுக்கியது. கழுத்தில் கட்டியிருந்த சதங்கைகள் "கிளுங் கிளுங்' .ெ க ன் று ஒசையிட, 'விழித்துக் கொண்டேன் அம்மா. எனக்கு ரொம்பக் குளிராக இருக் கிறதே. உன் உடம்போடு ஒட்டிக் கொண்டு படுத்தால் தேவலே அம்மா...' என்று குறைப்பட்டுக் கொண்டது அது. பசு சிரித்தது

'அசட்டுப்பெண்ணே உனக்கு ஆசை அதிகம். இந்த மட்டும் நம் எஜமானன் மிக மிக நல்லவர். ஏதோ கொஞ்சம் உன் மீது கருணே இருப்பதால் உனக்குப் பால் விட்டு வளர்க்கிரு.ர்......... உனக்கு முன்பு ஒரு மகன் பிறந் தான்் எனக்கு......ஹசம்...என்ன அழகு என்ன அழகு ?......" என்று விசனத்துடன் வியந்தது

LICF,

'அவன் எங்கேயம்மா?' என்று கேட்டது சிவப்பி. தாயின் கண் களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணிர் வழிவதை அந்த இருள் பரீயும் நேரத்திலும் சிவப்பியால் பார்க்க முடிந்தது.

'அழாதே அம்மா, நீ அழுதால் எனக்கும் அழுகை வருகிறது. வாயற்ற கமக்கு உணர்ச்சிகளும் அற்றுவிட்டாற்போல இந்த மனி

47'