பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SCS CSCCS CSCCS CS

அழகு தமிழ் - இனி பழகு தமிழ்

விடை :

1. அக்லைட்ஜ்மெண்ட் ட்யூ 2. புக்போஸ்ட் 3. அப்பர் டிவிஷன் கிளார்க்

4. டெண்டர் 5. ஹைவேஸ் டிபார்ட்

மெண்ட்

6.

பப்ளிக் வொர்க்ஸ்

டிபார்ட்மெண்ட் i. 7. லோயர் டிவிஷன் கிளார்க்

8. டெபுடி சீப் அக்கெளண்

டண்ட்

9. ஹைவேஸ் இன்ஜினியர்

10. கமிஷனர் 11. ரெஜிஸ்டிரார் 12. மணிஆர்டர் 13. கலெக்டர்

14. டிராப்ட்ஸ்மென் 15. es|spillil-Lusuf (From) 16. டைரக்டர்

17. மேனேஜர் 18. பப்ளிக்சர்வீஸ் கமிஷன்

GSGSGGSGCCGS GCCSCCSCCSCCSCCS

48

தர்கள் நினைத்துக் கொண்டிருக்கி ருர்கள். சொல்லு அம்மா...'

'அவன் வெள்ளே வெளேர் என்று இருப்பான். நெற்றியில் சூலம் ப்ோட்டாற்போல் இரண்டு கருப்புக் கோடுகளும், கன்னங், கரிய விழிகளுமாக அவன் துள்' எளிக் குதித்து என்னிடம் பால் உண்ண வரும்போது நான் எத் தனே பெருமைப்பட்டேன் தெரி யுமா?’ பசு வேதனைப்படுவது நன்ருகத் தெரிந்தது.

சிவப்பி பரிவுடன் . தாயைத் திரும்பிப் பார்த்தது. -

'போ...அம்மா...தொடர் கதை மாதிரி நீயும் நிறுத்தி நிறுத்திப் பேசுகிருய். அவன் எங்கே என்று சொல்...இல்லாவிட்டால் எனக் குக் கோபம் வரும் அப்புறம் நான் அழுவேன்......”

'சொல்கிறேனடி கண்ணே ! இதற்கு முன்பு ஒருவரிடம் இருங் தேன். அவருக்கு என்னுடைய ஒவ்வொரு சொட்டுப் பாலும் விகில மதிப்பற்றதாக இருந்தது. சொட்டச் சொட்டக் கறந்து கொண்டு வெறும் மடியை விட்டுச் சென்றால் பச்சைக் குழந்தை எதைச் சாப்பிடுவான் மடியை இழுத்துச்சுவைத்துவிட்டுவெறும் வாயைக்கூட்டி விழுங்கியபடி என் முகததை ஆண்ணுந்து பார்ப் பான் அவன்......எத்தனையோ பச்சைக குழந்தைகளின் பசி தீர்க்கும் அமுதமாக இருக்கும் என் பால் என் குழந்தையின் பசி திர்க்க உதவவில்லே.”

"அப்புறம் ” 'பசித்துப் பசித்து வாடி ஒரு நாள் அவன் இறந்து விட்டானடி கண்ணே...' பசுவின் ஒலம் பெரி தாகத் தான்் இருந்தது.

'அம்மா! அவன் கையாலாகாத வன். நாகை இருந்தால் கட்டுத் தறியிலிருந்து அ று த் து க்