பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு ஓடிவந்து பால் குடித்து எப்படியோ பிழைத்துக் கொள் வேன்... சிவப்பி ரோஷத்துடன் சீறிப் பெருமூச்சு விட்டது.

'ஆஹா செய்வாப் செய் 'வாய் ! எதோ உன்னைக் கட்டி யிருக்கும் கயிற்றை அவிழ்த்துக் கொண்டு வாயேன் பார்ப்போம்... அதெல்லாம் முடியாது.”

சிவப்பி என்ருே இறந்துபோன தன் உடன்பிறந்தாகின நினைத்து வருந்தியவாறு த லே கு னி ந் து நின்றது.

_பசு - ஆதுரத்துடன்

மகளேத் திரும்பிப் பார்த்தது.

'என்னடி கண்ணே யோசஆன பலமாக இருக்கிறது ?"

'ஒன்றுமில்லே அம்மா. உன் மடியில் இருக்கும் பால் எப்படி இந்த மனிதர்களுக்குச் சொந்த மானது ? ...' பசு கீழ்த் திசை யைத் திரும்பிப் பார்த்தது. லேப் பட்டில் பதித்த வைரமணி போல் விடிவெள்ளி சுடர் விட்டது.

'எனக்கு மட்டும் என்ன தெரி யும் ? என் பாட்டி உன்சீனப்

போல் நான் இருக்கும்போது இரவு வேளேகளில் எனக்குக் கதைகள் சொல்லுவாள். இப் படித்தான்் கேட்டேன் நானும், அவள் கூறியதைச் சொல்கிறேன்

கேள்...' என்று ஆரம்பித்தது

|ட ஆர்,

ஆதி மனிதன் பல விஷயங் களில் நாகரீக மற்றவகைத்

திரிந்து வந்த காலம் அது. எத் தனேயோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னுல், உலகில் வளமையும், செழுமையும் பொங்கிப் பெருகிய அந்த காளிலே காடுகள் பூராவும் நெல்மணிகள் இறைபட்டுக் கிடங் தன. மரங்களில் கனிகள் பழுத் துத் தொங்கின. பூமிக்கடியில் கிழங்குகள் புதைந்து கிடந்தன.

செடிகளில் மலர்கள சிரித்துக் கொஞ்சின. ஆணும், பெண்ணும் தங்களுக்கு என்று ஒரு பெயர்

கூடச் சூட்டிக்கொள்ளாத காலம்.

ஒருவரை ஒருவர் ஊளேயிட்டு அழைத்துக் கொண்ட காலம். ஆனால், இயற்கை எப்படியோ

அவர்களுக்குப்போதித்திருந்தது. அத்துடன் பசி என்கிற ஒருவித உணர்ச்சியும் அவர்களுக்கு ஏற்