பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டிருந்தது. எ ைத ய_ா வ து உண்ண வேண்டும் என்கிற ஆவ லிலே கையில் அகப்பட்டதை உண்டார்கள். சில இனித்தன, சில கைத் தன, சில துவர்த்தன. சில அவர்களின் உயிருக்கு நஞ் சாகவும் அமைந்தன. அதை க்ேகி....விஷத்தை நீக்கி....அமு தத்தைத் தேடித் தேடி அலேங் தான்் ஆதி மனிதன்.

பயங்கரமான காட்டிலே ஒங் கிப் பின்னிப் படர்ந்து செழித்து வளர்ந்த மரங்களினுாடே தன் காதலியை அழைத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டே யிருங் தான்். அவன்.

அங்கே அவன் எதிரில் வெள்ளே உருவத்தில் ஒரு பிராணி நின்று கொண்டிருந்தது. அதன் அருகில் சின்னஞ்சிறு கன்று ஒன்று அ ன் மடியைமுட்டி முட்டிப் பால் அருந்திக் கொண்டிருந்தது. பால் என்ருே, அது உயிர்களைக் காக்கும் அமுதமென்ருே அவ னுக்குத் தெரியாது. கன்றின் வாயிலிருந்த காம்பைத் தவிர, மற்றகாம்புகளிலிருந்து, வெள்ளே நிறத் திரவமொன்று பெருகி வழி வதைக் கண்டான் ஏதோ ஆவலி ல்ை உந்தப்பட்டு அதைக் கை க்ளில் ஏந்திச் சுவைத்துப்பார்த் தான்் அவன். -

ஆஹா!....எ ன் ன சுவை ?

என்ன சுவை ?'

வியப்புடன் கூவிக் குதித்தான்் அவன்.

பிறகு ?" என்று கேட்டது

சிவப்பி.

'பிறகு என்ன ? பசி தீர்க்கும் கடவுளாக நினைத் து அதை வனங்கவே ஆரம்பித்து விட் டான். ஆனால், ஒன்றை மாத் திரம் அவன் ச ந் த தி யி ன ர் மறந்தே விட்டனர், பரல்_பது ஈன்ற கன்றுக்கும் சொந்த மென்

50

பதை அறவே

மறந்து ஒட்டக் கறங்து விட்டார்கள்."

"மனிதனின் பேராசையைப் பார்த் தாயா அம்மா ?” == --

'அதுமட்டுமல்ல சி. வ ப் பி. இறந்துபோன கன்றின் உடலில் வைக்கோலேத் திணித்து நம்மை ஏமாற்றும் பெரும் புரட்டுக்கார கைவும் ஆகிவிட்டான் மனிதன்.' உள்ளக் கொதிப்புடன் கூறிய LITER மனித வர்க்கத்தையே வெறுப்பதுபோல் காணப்பட்டது.

வெளியே ஆளரவம் கேட்க ஆரம்பித்து விட்டது. வெள்ளிக் இற்றுகளென கதிரவனின் ஒளிக் க ற் ைற க ள் கொட்டிலுக்குக் கோலம் புனேந்தன.

சிவப்பி உடலே ச் கொண்டு எழுந்து நின்றது. அதோ எஜமானனின் எட்டு வயதுப் பையன் ஒருத்தன் சிவப் பியைப் போலவே துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடி வருகி ருன். க ட் டு த் த றி யி லிருந்த கன்றை அவிழ்க்கிருன். 'போ... போ...உன் அம்மாவிடம் பால் குடி போ...' என்று அவிழ்த் து விட்டு விட்டு 'நான் என் அம்மா விடம் பலகாரம் வாங்கிச் சாப் பிடப் போகிறேன்’ என்றவாறு உள்ளே ஒடிவிட்டான்.

மனிதன் பெரியவளுக வளருவ தற்கு முன்பாக பல அரிய பெரிய பண்புகள் அ வ னி ட ம் குடி கொண்டுதான்் விளங்குகின்றன.

ஆனால், பண்பைப்பற்றி அவன் பிரசங்கம் புரிய ஆரம்பித்தவுடன் அவை வெறும் பேச்சோடு நின்று செயல் பட மறுக்கின்றன.

சிவப்பி தாயின் மடியில் முட்டி முட்டிப் பால் அருங்தியது. காலே வெயிலில் அதன் வாயினின்று ஒழுகும் அமுத வெள்ளத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தான்் பையன்.

சிலிர்த்துக்

H