பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ஒரு நாள் வீரமும், துடிப்பும் நிறைந்த முகத்துடன் வீட்டுக்கு வ்ந்

தான்். திரெளபதி, அத்தான்் கைகால் கழுவுவதற்காகத் தண்ணிர் மொண்டு வந்து வைத்தாள். சாப்பிடத் தட்டை வைத்து விட்டு நின்ருள்.

'அம்மா எங்கே?' என்று கேட்

டான் முத்து.

' வெளியே போயிருக்காங்க...' எங்கே போயிருக்காங்க? உங்

கிட்டே சொல் விட்டுப் போகலேயா?"

'பெரிய நாட்டாமை வீட்டுக்குன்

ளுங்க-'

'ஒஹோ இந்தம்மாவுக் கென்ன வேலே? எப்ப பார்த்தாலும் கல்யாண நெனப்புதான்் நாள், நட்சத்திரம் கேக்கப் போயிருப்பாங்க. இதோ பார் திரெளபதி! நான் பட்டாளத் திலே சேர்ந்துட்டேன். நிாது

நாளேக்கு முன்னே நம் பிரதம மந்திரி பேசியதை ரேடியோவிலே கேட்ட

68

பிறகு எனக்கு ஒன்றுமே பிடிக்க3 ஆமாம்.... அம்மா கேட்டா வரு த் தப்படுவாங்க. இருந்தாலும் தே ச் துக்கு என்னுவானதைச் செய்யணு து கிற ஆவலேத் தடுக்க முடியலே...'

திரெளபதி அவனேயே வெறித்துப் பார்த்தாள். உணவுத் தட்டை நகர்த் தியபடி மணையில் உட்கார்ந்தான்்_ முத்து.

ரங்கம் திரும்பி வந்தபோது மகன் புதிய உடை அணிந்து நிற்பதைக்

கண்டாள்.

என்னடா தம்பி, இதெல்லாம்?" என்று அவள் அலறியே விட்டாள்.

முத்து அன்னையைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிஞன். அவள் தன் கையால் மகனின் நெற்றியில் திலகம் வைத்து அனுப்புமாறு அவ ளுக்குத் தேறுதலும், தைரியமும் கூறி ஒன முதிது.

சித்து